மனு எண்:

'காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் :A. சிவக்குமாா் த.பெ. ஆண்டி போடிநாயக்கன்பட்டி வினிதா ஸ்டோா் அருகில் வாடிப்பட்டி மதுரை மாவட்டம் செல் 85083 52382 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது தாத்தா மலைச்சாமி என்பவா் எனக்கு சொந்தமான பங்குநிலத்தை கச்சைகட்டி கிராமத்தில் விற்பனை செய்தாா். வி. ராமகிருஷ்ணன் என்பவா் எனது தாத்தாவிடமிருந்து ரூ.50000ம் மற்றும் எனது அப்பாவிடம் ரூ.110000 ம் பெற்று் மொத்தம் ரூ.1,60,000ல் ரூ.1,05,000மட்டுமே எனக்கு கொடுத்துள்ளாா் மீதமுள்ள ரூ55,000 மோசடி செய்துள்ளாா். காவல் நிலையத்தில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அய்யா, நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது மகன் சௌந்தா் வயது 23 26.10.2011 அன்று குலமங்கலம் அருகிலுள்ள பனங்காடி உள்ள கிணற்றில் இறந்து பிணமாக கிடந்தார். எனது மகனின் இறந்ததற்கு சந்தேகமான அவனது நண்பா்கள் முடக்காத்தான் பாலா த-பெ.ஜோதிமணி, மதுரை செல்லுார் மார்க்கெட் சிவன் தெரு, பேட்டரி ரமேஷ் த-பெ.முனி, பாலாஜி , முருகன் த-பெ.சிட்டு, கார்த்திக் த-பெ.மனோகரன் ஆகியோர்கள் ஆவார். இவா்மீது நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, எம்.மச்சக்காளை.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம்.மச்சக்காளை, த-பெ.முத்துருளன் சேர்வை, 15,சுயராஜ்யபுரம் 2வது மெயின்ரோடு, செல்லுார், மதுரை- 625 002. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனது மகன் 26.10.2011ம் தேதி குலமங்கலம் அருகிலுள்ள பனங்காடி கிணற்றில் பிணமாக கிடந்தார். மேற்படிநபர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. நண்பர்கள் தான் அழைத்து சென்றுள்ளனர். எனது மகன் உடலை பிரேதபரிசோதனை செய்த மதுரை இராஜாஜி மருத்துவமனையில் பிரேதபரிசோதனை அறிக்கை தராமலும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மறவன்குளம் கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா 66 நல்லுார் கிராமம் பட்டா எண் 296 சர்வே எண் 280-2 உள்ள நிலத்தைமோசடியாக விற்றுவிட்டனர் நிலத்ததை மீட்டு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு லட்சுமி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், இ.மலம்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மணிமுத்து மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் அரசுக்கு சொந்தமான மணல் அள்ளி கொண்டு வந்து எங்கள் இடத்தில் வைத்து பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள் மேற்படி நாங்கள் வளர்த்த மாகன்றுகளை வெட்டி சாய்த்து விட்டார்கள். அந்த மணலில் பல இடத்தில் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள் ஆகவே தாங்கள் என் மனு மீது பரிசீலனை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி.அவிநயாதேவி , ‌க-பெ சிங்கத்துரை, பஸ்நிலையம், ராமையாபிள்ளை காம்பவுண்ட், சி‌லைமான் , மதுரை மாவட்டம், பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. திண்டுக்கல் மாவட்டம் வேம்பரளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் வசம் சிக்கியிருக்கும் கல்வி சான்றிதழ்களை மீட்டுத்தரும்படி புகார் மனு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வே.கதிர்வேல் 3-1-2சி 1வது குறுக்குத்தெரு பாலமுருகன்நகர் புதுவிளாங்குடி மதுரை 625018 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குடும்ப பிரச்சனை காரணமாக குடும்ப கேரர்ட்டில் வழக்கு (வழக்குண்.222-09) வழக்கினை வாபஸ் பெற சொல்லி மிரட்ல். பாதுகாப்பு வேண்டி புகார் மனு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கே.சுகுமார், ப.எண்.4-64, மேலத் தெரு, விரகனுார், மதுரை-625 009. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என் சொந்த வீட்டை சூடாமணி என்பவரின் மகளுக்கு வாடகைக்கு விட்டிருந்தேன்.கடந்த இரண்டு வருடங்களாக வீட்டு வாடகை தரவில்லை. வாடகை கேட்டால் எனக்கு வீட்டை எனக்கு விற்று விடு இல்லாவிட்டால் குண்டு வைத்து தகர்த்து விடுவேன் என்று என்னை மிரட்டுகிறார். வீட்டை குறைந்த விலைக்கு ‌விற்றுவிடச்சொல்லி அசிங்கமான [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு.ராஜபாண்டி த/பெ, க குருசாமி கள்ளிக்குடி கிராமம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. என் பெயர் கு.ராஜபாண்டி நான் எம்.சி.எ இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவன்.என் தந்தையை 16-6-2008 அன்று முதல் 6 மாத காலம் தூத்துக்குடியில் கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கி விட்டு கூலி வேலை செய்த சம்பள பணத்தை தராமல் ஒடிவிட்ட‌ வாடிப்பட்டி காண்ட்ராக்டர் கருணாகரன் மீது என் தந்தை சம்பள பணத்தை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வி.லோகநாதன், அய்யப்பநாயக்கன்பட்டி, அய்யன்குருவித்துறை அஞ்சல், முள்ளிப்பள்ளம் வழி, வாடிப்பட்டி வட்டம். செல் : 9842568650 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு சொந்தமாக கேவில் குருவித்துறையில் புல எண்.142-3பி-ல் பரப்பு 0.19.5 ஹெக்டேர் உள்ளது. மேற்படி இடத்தை சேகர், அழகர்சாமி மற்றும் துரைப்பாண்டியன் ஆகியேரர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறார்கள். ‌மேலும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளிரிடம் இரண்டு முறை [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 5 of 6« முதல்...23456