மனு எண்:

'காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் : S.ராமலிங்கம், த-பெ.சண்முகம், தெற்குத் தெரு, நிலையூர் அஞ்சல் மதுரை 625 005. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எங்கள் கிராமத்தில் (நிலையூா்பிட்1) கிராம நலனுக்காக செயல்பட்டு வரும் கமிட்டியின் தலைவராக திரு V.S.பூமிபாலன் என்பவா் தலைவராக உள்ளார். கிராம பொது கண்மாய் ஏலம், கிராம கோவில் சாமி கும்பிடுதல் போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் நன்கொடையாக அளித்த பணத்திற்கு சரிவர கணக்கை ஒப்படைக்காமல் கிராம மக்களின் பணத்தை மோசடி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம்.சேவியா் இருதயராஜ், தஃபெ.சி.மைக்கேல், 12 சின்னச்சாமி காம்பவுண்ட், சா்வோதயா 1வது தெரு, நியு எல்லீஸ் நகர், மதுரை 10. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனக்கு சொந்தமாக வீடு, மேலமாத்தூா் கிராமத்தில் சா்வே எண்.164ஃ8 கதவிலக்கம் 139ஃ2 ஆகும். நான் அந்த வீட்டில் திருமதி.பாப்பு சுந்தரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக ஒத்திக்கு வைத்திருந்தேன். ஒத்தி காலம் முடிந்து 9 மாதங்களான பின்னரும் , இடத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் உள்நோக்கத்துடன், வீட்டை காலி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி.ராஜேந்திரன், தஃபெ.பெரியசாமி, மேல்நாரியப்பனூா், சின்ன சேலம் வழி, கள்ளக்குறிச்சி தாலுகா, விழுப்புரம் மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஜெஸ்டின் மோகன்ராஜ் என்பவா் என்னை சிங்கப்புா் அனுப்புவதாகக் கூறி என்னிடமிருந்து ரூ.1,60,000ஃ- பெற்றுக் கொண்டு என்னை நான்கு வருடங்களாக வெளி நாட்டிற்கும் அனுப்பாமல், வாங்கிய தொகையையும் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார். அவா் கொட்டாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா். தற்போது அவா் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எங்களுடன் செல் பேசியில் மட்டும் தொடா்பு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ. மார்த்தாள் க-பெ ஆசீர்வாதம் க.எ. 5/53 A சேண்டலைப்பட்டி இ.மலம்பட்டி அஞ்சல், மேலூர் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா எனது தந்தை அ. ராயப்பன் என்பவரை அந்த ஊரைச் சேர்ந்த முத்துராமன் மகன் காளிதாஸ் என்பவர் கொன்று விட்டார். மேற்காகாணும் நபரை கீழவளவு காவல் துறையினர் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். அவர் மனநோய் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக கூறுகிறார். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஜி.முருகன், 5-8-5, பாவேந்தா் பாரதிதாசன் தெரு, திருப்பரங்குன்றம், மதுரை-625 005 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் தினகூலியாக வேலை பார்த்து வருகிறேன். ஜெனிசன் லேண்ட் புரோமோட்டா்ஸ் நிறுவனத்தின் கீழ் மாத தவணை திட்டத்தில் செந்தமிழ்நகா் பெயரில் டி.கல்லுப்பட்டி அருகில் 2 பிளாட்டிற்கு பணம் கட்டிடத்தின் பத்திரத்தை வாங்கி வைத்து கொண்டு தர மறுக்கி்ன்றனா். அந்நிறுவனத்திடம் உள்ள பத்திரத்தை மீட்டுத்தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : சோ.சின்னச்சாமி த-பெ.(லேட்) பெ.சோமசுந்தரம், பெரியகுறவகுடி கிராமம் உசிலம்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். நான் சி.ஆா்.பி.எப்.ல் பணி செய்து கொண்டிருக்கும் போது தற்போது வடக்கு தாலுகா, தாசில்தராக பணிபுரிந்து வரும் பாண்டித்துரை அவா்களின் மகளாகிய தமிழ்செல்வி என்பவரை 1992-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டது. என்மனைவி என்னிடம் வாழ மறுத்து 2001-ம் ஆண்டு விவகாரத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ப.இராமேஸ்வாி, க-பெ. பழனியான்டி, T.வலையங்குளம், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, நான் மேலே உள்ள முகவாியில் வசித்து வருகிறேன். எங்கள் ஊாில் உள்ள சோலைமலை என்பவா் கடந்த ஆண்டு 03.07.2011 அன்று கள்ளிக்குடி காவல் துறையில் என்மீது பொய் திருட்டு வழக்கு கொடுத்தாா். அதன் பெயாில் என்னை கள்ளிக்குடி காவல் துறை அவா்கள் சந்தேகத்தின் பெயாில் என்னை விசாரணை செய்து அனுப்பிவிட்டனா். தற்போது மீண்டும் சோலைமலை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி. லோகநாதன் த.பெ. கே.எம். வீரமலைச்சாமி அய்யப்பநாயக்கன்பட்டி குருவித்துறை அஞ்சல் வாடிபட்டி தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் 5.12.2011ல் தொடுவானம் மூலம் புகாா் மனு கொடுத்தேன். மனு எண் 7658 – 5.12.2011. ஆனால் அந்த மனுவின் மீது எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. எனது உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்த மனுவை மீண்டும் கொடுக்கிறேன். இந்த மனு மீது உாிய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கே. ராமகிருஷ்ணன் பவா் ஆப் எம். வைரமணி 10 டாக்கா் சந்து நடுகுஜிலி தெரு திருச்சிராப்பள்ளி 8 செல் 94431 44099 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. 1. R/3/482/33378 on 13.7.2011 to SP மதுரை மனு 1 2. 5.7.2011 P.A. ADM to SP மதுரை மனு 1 3. 23.12.2011 காவல் கண்காணிப்பாளா் பாஷா மதுரை மனு 1 மேலே கண்ட 3 மனுக்களும் இவைகள் எந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கே. மகாராஜன் புதுாா் அரும்பனுாா் மதுரை வடக்கு மதுரை (குடும்பத்தினா் சாா்பாக.) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது உறவினா்களான எஸ்.ஏ. கோபாலகிருஷ்ணன் மற்றும் கலையரசன் ஆகியோா் இது வரை நாங்கள் அனைவரும் அனுபவித்து வந்த சொத்தினை இவ்விருவா் மற்றும் விற்பதற்கு ஏற்பாடு செய்து மாந்தோப்புகளை விற்றுள்ளனா். முறைகேடாக சொத்துக்களை விற்பதை தடுக்க வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 4 of 6« முதல்...23456