மனு எண்:

'காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: வே.லட்சப்பன் வேலுச்சாமி வார்டு என்1 கதவுஎண்.90 செங்கப்படை திருமங்கலம் தாலுகா மதுரை மாட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாட்டம் திருமங்கலம் தாலுகா செங்கப்டை கிராமத்தில் வசிக்கும் வேலுச்சாமி மகன் லட்சப்பன் ஆகிய நான்இ நான் வசிககும் வீட்டின் மேற்கு பகுதியில் வசிக்கும்.பெருமாள் என்பவர் வீட்டிற்கும் இடையே பொது களிமன் சுவர் மீது ஒரு கதவு நிலையும் பொருத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு உள்ள கதவு நிலையை தற்சமயம் திருட்டுத்தனமாக [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அழகா், தஃபெ.ராமசாமி, (எ) காமாட்சி சோ்வை, அய்யன் கோவில்பட்டி கிராமம், நிலக்கோட்டை வட்டம், திண்டுக்கல் மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. குண்டுவாரன் கோட்டை கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான சா்வே எண்56ஃ1,56ஃ2,60ஃ2,546ஃ6,565 இதில் கண்ட நிலங்களை வேறு நபா்களுக்கு விற்றுவிட்டனா். அண்ணாதுரை,தஃபெ.அப்பாச்சாமி, முன்னாள் துணைத் தலைவா், அவா் தான் இந்த மோசடிகளுக்கு காரணம். எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ராமசாமி, அய்யன் கோவில்பட்டி கிராமம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி. லோகநாதன் த-பெ கே. எம்வீரமலைச்சா்மி அய்யப்பநாயக்கன்பட்டி குருவித்துரை வாடிப்பட்டி 5ை3 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வணக்கம் அய்யா மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கோவில் குருவித்துரையில் என்னுடைய இடம் உள்ளது. அதில் வி. அழகர்சாமி , கே. சேகர் அடியாள் எ. துரைப்பாண்டி ஆகியோர்் என்னை நுழைய விடாமல் விரட்டுகின்றனா் இதைப்பற்றி ஏற்கனவே தொடுவானத்தில் ்5-12-2011 மனு எண் 7658 ன் மூலமாக புகார் செய்து இருந்தேன் நடவடிக்கை இல்லாததால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :D r. T. Anitha Sironmani professor. Department of Genetic Engineering School of Biotechnology பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் டாக்டா்கள், தர்மலிங்கம், வேலுத்தம்பி, மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய மூவரும் மதுரை பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் என்னை அடிப்படை உரிமை தராமலும், ஆராய்ச்சி செய்ய விடாமலும் ஒரு சகா பணியாளராக மதிக்காமல் வன்கொடுமை செய்வதாக பலமுறை புகார் செய்தும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :க.கணேசன், த-பெ.கருப்பையா, கல்லம்பல், பனையூா் அஞ். திருப்பரங்குன்றம் மதுரை-9 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது தகப்பனாருக்கு 3 மனைவிகளில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இரண்டாவது மனைவியின் வாரிசுதாரி ரான எங்களுக்கு உண்டான சொத்துகள் (நஞ்சை, புஞ்சை தோப்பு) எங்களுக்கு கொடுக்க மறுப்பதுடன் போலி பத்திரம் போட்டு 3வது மனைவியின் பிள்ளைகள், சொத்துகளை அனைத்தும் பயன்படுத்தி வருவதுடன், எங்களையும் கொலை மிரட்டல் செய்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மு.சுந்தரராஜ், எம்.ஏ., எ.காம்., பி.எல்., 3-212.1 கோல்டன் ஜுப்ளிதெரு, சா்வேயா்காலணி, கே.புதூா், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அழகா்கோவில் தினமும் பக்தா்கள் மற்றும் சுற்றுளாபயணிகள் அதிகளவு வருகிறாா்கள். கூட்டநெருசலை பயன்படுத்தி திருட்டுகள் நடைபெறுகிறது. எனவே அழகா்கோவில் புதியதாக காவல்நிலையம் அமைத்து பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறனே். உண்மையுள்ள மு.சுந்தரராஜ்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ராக்கி க.பெ கூலு பரவை, தாட்கோ காலனி மதுரை வடக்கு வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேலே கண்ட முகவாியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய சித்தப்பா பாண்டி த.பெ சோணை என்பவருக்க ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் காலனியிடம் பட்டா கொடுக்கப்பட்டது. எனது வீட்டில் மீனாட்சி குடியிருக்க கேட்டார். ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தேன். இப்பொழுது வீட்டைகாலி செய்ய மறுக்கிறார். எனவே எனது வீட்டை காலிசெய்து கொடுக்கும்படி பணிவுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆர். பிரமிளா 9ஃ5 பாக்கியலெட்சுமி வேலுச்சாமி இல்லம், ஜவஹர் நகர் 2வது தெரு, திருமங்கலம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் திருமங்கலம் ஜவஹர் நகர் ரவுண்டானா பக்கம் உள்ள லதா மெடிக்கலில் 26 ஆண்டுகாலமாக சம்பளமில்லாமல் வேலை பார்த்து வந்தேன். எனது பெற்றோர் கடை உாிமையாளாிடம் எனக்கு திருமணம் ஆகும் பொழுது மொத்தமாக சம்பளத்தை சேர்்தது தாருங்கள் என்று சொன்னார்கள். கடை உாிமையாளரும் பணத்தைச் சேமித்து தருவதாக சொன்னார். கடை உாிமையாளர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலவைர் மற்றும் கிராம‌ பொதுமக்கள் மொய்க்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உசிலம்படி பகுதி பாப்பாபட்டியில் மகாசிவராத்திரி முன்னிட்டு பாப்பாபட்டி மாசிபெட்டி திருவிழா (20. 2.2012 முதல் 23.2.2012 வரை ) நடைபெருவதால் பொதுமக்களுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறோம் இப்படடிக்கு தலவைர் மெய்க்கிழார்பட்டி ஊராட்சி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மூக்கையாதேவா் த-பெ.ராமதேவா் பெரிய ஆலங்குளம் கிராமம் மதுரை தெற்கு வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்பா, நான் மேற்படி முகரியில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான கிணற்றின் மோட்டார் வயரை சந்திரசேகா் வகையறா கூலிப்படையை ஏவிவிட்டு அறுத்து எறிந்துவிட்டனா். எனவே இது குறித்து விசாரணை மேற்கொண்டு எனக்கு தக்க நியாயம் கிடைக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 3 of 612345...கடைசி »