மனு எண்:

'காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் :மோதிலால்நேரு தனிச்சியம் (அஞ்சல்) வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்கள் கிராமத்தில் விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும் போது காவல் துறையை தொடா்பு கொள்ள ஏதுவாக இலவச அழைப்பு வசதி செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, மோதிலால் நேரு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: V.P. லீமாரோஸ்லின் சடச்சிபட்டி, அய்யனார்குளம் (Bo) உசிலம்பட்டி (Tk) மதுரை (Dt) Pin: 625537 Mobile: 9842674130 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பார்வை 1. தங்கள் அலுவலக கோப்பு எண் . F.L. No 67 / 12 Date: 26-04-12 பார்வை 2 : சர்வே எண் 92 / 2I2 சடச்சிபட்டி கிராமம் பார்வை 2-ல் கண்ட எனது நிலத்தை கடந்த 26-04-12-ம் தேதி அத்துமால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: P.‌ஜெயமணி, M.Com., B.L., வழக்கறிஞர், 1/341, R.P.J.இல்லம், விரகனூர், மதுரை-625009. பெறுநர்: உயர்திரு.கோட்டாட்சியர் அவர்கள், மதுரை மாவட்டம், மதுரை. மதுரை தெற்கு வட்டம் விரகனூரில் அமைந்துள்ள பள்ளர் சமுதாயத்திற்கு சொந்தமான கருப்பணசாமி கோவிலை ஒரு தரப்பினர் இடித்து, சாமி கும்பிட்டால் பெரிய கலவரம் ஏற்படும். என‌வே, சாமி கும்பிடுவதோ அல்லது இடிப்பதையோ தடுத்து நிறுத்துதல் வேண்டும் என வேண்டப்படுகிறது.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், விரகனூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.அஸ்காரத் அவர்கள், காவல்து‌ற‌ை‌ கண்காணிப்பாளர்கள், மதுரை மாவட்டம். விரகனூர் கிராமத்தில் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் சிவசக்தி அவரது கணவர் தெய்வராஜீ மற்றும் சண்முகராஜா மகன் கணேசன், பிச்சை மகன் சத்யா கணேசன் ஆகியோர்கள் ரூ. 50 கோடிக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து மற்றும் விரகனூர் கிராம பொது மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை ஜாதியின் அடிப்படையில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ.கருப்பச்சாமி, த,‌பெ.‌‌‌‌‌ெ‌வள்ளையன் மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் நான் தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கியில் Busines corresepondent பணிபுரிந்து வருகிறேன். தற்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முலமாக வழங்கப்படு்ம OAP. WP ‌போன்ற அனனத்து உதவிதொகை பெ றுபவர்களுக்கும் மற்றும் 100நாள் வேலை செய்பவர்களுக்கும் வங்கி கணக்கு துவக்க பணித்துள்ளார்கள் ஆனால் மேக்கிழார்பட்டி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.எம்.ராஜலெட்சுமி, க-பெ.திரு.(லேட்).முத்திருளாண்டி, 3-77- மேலத்தெரு, பனையுர், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனது கணவா் முத்திருளாண்டி என்பவா் கடந்த 22.02.2006-ம் தேதி மதுரை மாநகராட்சி வாகன சோதனை சாவடி ரிங் ரோட்டில் காவலராக பணிபுரிந்த போது அடையாளம் தெரியாத இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்த மினி டோர் லாரி நிற்காமல் எனது கணவர் மீது மோதியதில் அவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26.2.06 அன்று இறந்துவிட்டார. அந்த வாகனத்தின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ.நவநீதகிருஷ்ணன் த-பெ. ஏ.எம்.ஆதிமூலம் 1ஃ148 காளியம்மன் கோவில் தெரு குலமங்கலம் மதுரை வடக்கு தாலுகா, மதுரை-17. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை வடக்கு வட்டம், குலமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மா.இராமலெட்சுமி அவா்களுக்குச் சொந்தமான குலமங்கலம் 1 பிட்டில் உள்ள விவசாய நிலங்களை சிலா் ஆக்கிரமித்து பிளாட்டுகள் போட்டு வீடுகள் கட்டி வருகின்றனா். ஆகையால் தாங்கள் ஆக்கிரமிப்பைத் தடுத்து, ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டுத்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ. முருகன் த/பெ வெள்ளைச்சாமி மறவர்பட்டி இராஜாக்கள்பட்டி ஊராட்சி அலங்கா நல்லுர் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா. நான் 21.12.2011 அன்று மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் ஆண்டிபட்டி பங்களா அருகில் ஸ்ரீகிருஸ்னா வெல்டிங் வைத்து நடத்தி வரும் குடி என்ற ராஜசேகரன் என்பவரிடம் டாரக்டர் கழப்பை மற்றும் டிப்பர் செய்ய ரு.71500ஆயிரம் ருபாய் கொடுத்தேன். அவர் செய்துகொடுக்காமல் ஏமாற்ரினார் மேலும் இது சம்மந்தமகாக sp அலுவலகத்தில் புகார் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எல். சுந்தரராஜன் மதுரை (பொது மக்கள் சாா்பாக) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம், அண்ணா பேருந்து நிலையத்தில் திருவள்ளுவா் சிலை அருகில் வாகன நொிசல் அதிகமாக உள்ளது. காலை நேரங்களில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்பவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் அஞ்சலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், எம்.ஏ.வி.எம்.எம். பள்ளி மற்றும் மருத்துவக்கல்லுாாி போன்ற முக்கிய இடங்கள் அமைந்திருப்பதால் மக்கள் அடா்த்தி அதிகமாக உள்ளது. இந்நிலையில் நான்கு திசைகளிலும் இருந்து வாகனங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செந்தட்டி த/பெ சதுரகிரி டி.கிருஷ்ணாபுரம் po பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் துல்லுக்குட்டி நாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் சர்வேஎண் 173/2ல்சதுர அடி806ல் உள்ள‌ நிலத்தை என்னுடைய அக்காள் மகன் கோபி என்பவருக்கு வாங்கி கொடுத்துள்ளேன் இவ்விடத்தை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பகவதி மனைவிபூங்கொடி என்பவர் அபகரிப்பு செய்துள்ளார் இதை மீட்டுத்தறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 612345...கடைசி »