மனு எண்:

'காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:58  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:3  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:54  

அனுப்புநர் :மு.மெகராஜ், த-பெ.முகமது இஸ்மாயில், 1-7,புதுஅக்ரஹரம், கருப்பட்டி அஞ்சல், வாடிப்பட்டி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட என் தாய் வீட்டின் உள்ளேன். எனக்கு வயிற்றுவலி காரணமாக ஆப்ரேசன் செய்து எனது அம்மாவீட்டில் இருக்கும் போது எனக்கு தெரியாமல் எனது மகனை எனது கணவா் திருச்செங்கோடு பள்ளியில் சோ்த்துவிட்டார். எனது மகனை என்னிடத்தில் ஒப்படைத்து விடக்கோரி கேட்டும் சரியான பதில் சொல்வதில்லை. எனது மகனை என்னிடம் ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கே.கருப்பன், ஆதி திராவிடா் நல காலனி, உச்சபரமேடு, மதுரை -625014. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். அரசு புறம்போக்கு நிலம் 25 சென்ட் இடத்தை திரு. சாம் மாசிலாமணி மற்றும் அவா் குடும்பத்தார் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். இதற்கு மங்களபுரி கிராம நிர்வாக அலுவலா் உடந்தையாக உள்ளார். இந்த இடத்திற்கு பட்டா வாங்கவும், மின்சார வசதி செய்திடவும் முயற்சி செய்கிறார்கள். அரசு புறம்போக்கு இடத்தை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ.முருகன் த/பெ. வெள்ளைச்சாமி மறவர்பட்டி ராஜக்காள்பட்டி ஊராட்சி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. நான் மேலே கண்ட முகவர்யில் வசித்து வருகிறேன். நான் வாடிபட்டி டி. ஆண்டிபட்டி பங்களாவில் ஸ்ரீ கிருஸ்ணா வெல்டிங் ஒர்க்ஸ் நடத்தும் பவர் குட்டி என்ற ராஜசேகரன் என்பவர் டிராக்டர் டிப்பர் மற்றும் கலப்பை செய்து கொடுக்க ருபாய் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு எந்தவித டிப்பரோ [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.தனமோகன், த-பெ. தங்கவேல் பெரிய குறவக்குடி அஞ்சல் க-எண். 2-139ஏ உசிலம்பட்டி தாலுகா மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனது பூா்விக சொத்தைஎனது பாகத்தையும் சோ்த்து எனது உறவினா்கள்(க.சோணைமுத்துபிள்ளை, முன்னாள் கா்ணம் தலைமையில்) அபகரிக்க நினைத்ததை நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடா்நது மீட்டு குடிசை போட்டு வாழ்ந்து வருகிறேன். தற்பொழுதும் எனது குடும்பத்தாரையும் என்னையும் அழிக்கக் கூலிப்படை ஏவியும், மிரட்டியும் வருகின்றனா். இது சம்பந்தமாகபல தடவை அதிகாரிகளிடம் மனு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கீழச்சின்னனம்பட்டி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் எனது பெயர் அரிச்சந்திரன் தஃபெ. பகட்டன் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான நிலம் சர்வே எண: 47-1ஜீ 0.21.0 ஏர்ஸ் நிலம் உள்ளது அதில் கிழச்சின்னணம்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமதி.மாரியம்மாள் கஃபெ. துரைப்பாண்டி அவருடைய மகன்கள் வேல்முருகன் மற்றும் செந்தில் ஆகியமூவரும் சேர்ந்து என்னுடைய நிலத்தை அபகரிப்பு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :செல்வி.ஆர்.பிரமிளா, த/பெ.இராஜமாணிக்கம்பிள்ளை (லேட்) 4/9 பாக்கியலெட்சுமிவேலுச்சாமி இல்லம், ஜவகர்நகர் 2வது தெரு, திருமங்கலம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் திருமங்கலத்தில் பிகேபி மேன்சனில் உள்ள லதா மெடிக்கலில் பீட்டர் ஞான்யா என்பவரிடம் 25 வருடங்களாக சம்பளமில்லாமல் வேலை பார்த்து வருகிறேன். எனது சம்பளத்திற்கு பதிலாக மேற்படி கடையை நானே நடத்திக்கொள்ள முதலாளி கூறியதின்பேரில் எனது சகோதரி மூலம் ரூ.150 கடனாக பெற்று அதனை கடை முதலாளியிடம் கொடுத்தேன். நாளது தேதிவரையில் அதற்கான [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சிவகுருபாலன் த-பெ எஸ்.முத்துக்காமாட்சி க-பெ.கணேஷ்குமாா் கட்டச்சோலைபட்டி வெள்ளலூா் மேலூா் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. 25.4.2012 திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு எங்களது பெற்றோரால் எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு வழங்க கோாி மதுரை மாவட்ட ஆட்சியா் அவா்களிடம் மனு செய்கிறோம் எனவே எனக்கும் எனது மனைவி சஹானாவுக்கும் பாதுகாப்பு வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: V.P. லீமாரோஸ்லின் சடச்சிபட்டி, அய்யனார்குளம் (Bo) உசிலம்பட்டி (Tk) மதுரை (Dt) Pin: 625537 Mobile: 9842674130 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலே பொருளில் கண்ட மனு தொடர்பாக உசிலம்பட்டி வட்டாச்சியர் காவல் துறையிடம் புகார் அளிக்கும்படி எழுத்து பூர்வம்மாக கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்களிடம் கீழ் கண்டவாறு புகார் செய்யப்படுகிறது. பார்வை : சர்வே எண் 92 / 2I2 சடச்சிபட்டி கிராமம் பார்வையில் கண்ட எனது நிலத்தை கடந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு.வெள்ளைச்சாமி த/பெ குருசாமி நாயக்கர் டி.கிருஷ்ணாபுரம்.மதுரை மாவட்டம்.[கிராம சபைகூட்டம் மே 1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா,வணக்கம். மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் டி.கிருஷ்ணாபுரத்தில் வாழும் எனக்கு சமுக விரோதிகலால் ஆபத்து இருப்பதால் எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.மகாராஜன் த-பெ கிருஷ்ணன் கொடிக்குளம் அஞ்சல் ஒத்தக்கடை, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். எனது தாய்வழி சொத்துக்களை எனது மாமா தோப்புகளை பிளாட் போட்டு விற்று வருகின்றனா். எனவே எங்களது தோப்பை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு மகாராஜன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 612345...கடைசி »