மனு எண்:

'செயற் பொறியாளர் – மின்சாரம் – நகரம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:10  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:10  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலைபுதுக்கோட்டை ஊராட்சியில், நாகமலைபுதுக்கோட்டை கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் மககள் வசித்து வருகிறார்கள். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் வயர்களால் தெருவிளக்கு வீடுகளுக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மின் இணைப்புகளும் அதிகமாக [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :விநாயகா நகா் மேற்குத் தெரு பகுதி மக்கள், விநாயகா நகா் மேற்குத் தெரு மூட்டா காலனி விஸ்தரிப்பு மூலக்கரை மதுரை 4. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்கள் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் அதாவது 140 அல்லது 150 அழுத்த மின்சாரம் மட்டுமே வந்து கொண்டுள்ளது. எனவே மின்விசிறி, கிரைண்டா், குழல் விளக்குகள் சரிவர இயங்கவில்லை. தண்ணீா் மோட்டாரும் இயக்க முடியவில்லை. எனவே எங்கள் பகுதியில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ச.திருமலைராஜன் 684 பில்லர் சாலை/பாரதியார் 8வது தெரு நாகமலை மதுரை 625019 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மின் துறை செயற்பொறியாளர் அவர்களுக்கு என் பெயர் திருமலைராஜன் நான் மேலக்குயில் குடி மின்சார வாரியத்தின் கீழே தமிழக மின்சார வாரியத்திடம் மின்சாரம் பெற்று வரும் ஒரு பயனர். என் நிலத்தில் மரம் வளர்க்கும் நல்ல நோக்கத்திற்காக‌ அந்த மின்சார இணைப்பினை நான் பெற்று உபயோகித்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ், பேச்சிமுத்து, எண்,1150, வைக்கம் பெரியார்நகர், அவனியாபுரம், மதுரை -12 செல் எண்,8344428150 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மாநில அளவில் உள்ள மின்பற்றாக்குறையை புதிய எமது ஆலோசனை மூலம் போக்க முடியும், எனவே என்னை நேர்முகமாக விசாரித்து மின்வாரியத்திற்கு சிபாரிசு செய்ய உதவிபுரியும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், இப்படிக்கு, எஸ், பேச்சிமுத்து,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எஸ்.ராதா, அஇஅதிமுக,திருப்பரங்குன்றம் ஒன்றியம், ஏற்குடி, அச்சம்பத்து கிளை, மதுரை மாவட்டம். ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மதுரை மாவட்டம் மதுரைத் தெற்கு தாலுகா ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சி மின் இணைப்பு எஸ்.சி.எண்52 1963ஆம் ஆண்டு பெருந்தலைவா் காமராஜா் முதலமைச்சராக இருந்த போது ஏறு்குடி – அச்சம்பம்தது ஊராட்சிக்குட்பட்ட பகுதி சிவபுரம் முதல் சொக்கநாதபுரம் வரை நடைபாதையில் சிவபுரம் பகுதி மக்களுக்காக [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: S. ராதா மேலமைப்பு பிரதிநிதி ஏற்குடி – அச்சம்பத்து கிளை மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் மதுரைத் தெற்கு தாலுகா ஏற்குடி‌ – அச்சம்பத்து ஊராட்சி, அச்சம்பத்து மின் இணைப்பு எண் 52 காமராசர் 1963ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது சிவபுரம் முதல் சொக்கநாதபுரம் வரை நடைபாதையில் சிவபுரம் மக்களுக்காக தெரு விளக்கு போடப்பட்டது. தற்போது கந்தன் வீட்டின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சித்ரா, அங்கன்வாடி பணியாளர் லாலா சத்திர காலணி ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சி மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சிக்குட்பட்ட லாலா சத்திர காலணியில் எங்களது அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இக் கட்டிடத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இக் கட்டிடத்தில் நாளது தேதி வரை மின் இணைப்பு இல்லை. இக்கட்டிடத்திற்கு மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வ உ சி தெரு குடியிருப்போர் நாகமலைப் புதுக்கோட்டை கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நாகமலை புதுக்கோட்டை என் ஜி ஒ காலனி வஉசி தெருவில் உள்ள இரும்பினால் ஆன மின் கம்பம் துருப்பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளவிபரம் தெரிவித்து நாகமலை புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு ‌அளிக்கப்பட்டது.பின் மாவட்ட ஆட்சியரின் தொடுவானத்தில் மனு செய்யப்பட்டது.மனு எண்7174நாள்9.9.2011.அதன் பின்னர் 22.10.2011ல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திரு.கே.சந்திரன் மற்றும் வ உ சி தெரு குடி இருப்போர் வ உ சி தெரு , என் ஜி ஒ காலனி நாகமலைப் புதுக்கோட்டை மதுரை மாவட்டம். மதுரை.19 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நாங்கள் நாகமலை புதுக்கோட்டை என் ஜி ஒ காலனி வ உ சி தெருவில் குடியிருந்து வருகிறோம் .எங்களது தெருவில் திரு . கே.சந்திரன் .என்பவரின் வீட்டருகில் இரும்பு கம்பத்தால் அமைக்கப்பட்டுள்ள [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இரவிக்குமார் 2-230 வண்டியூா் மதுரை மாவட்டம். தொ.எண்.7871161166 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. இ.பி.001 பாண்டியன் கூட்டுறவு, ரேசன்கடை சந்து, மேலஅனுப்பனாடி 53வது வார்டில் உள்ள தெருமுனையில் மின்கம்பத்தின் அருகே ரேசன்கடை உள்ளதால் அந்த மின்கம்பத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும். இப்படிக்கு இரவிக்குமார்

முழு மனுவைப் பார்க்க »