மனு எண்:

'செயற் பொறியாளர் – மின்சாரம் – கிராமம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:19  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:18  

அனுப்புநர் :V. செல்வம், தஃபெ. வெள்ளைச்சாமி, மலம்பட்டி அய்யாபட்டி அஞ்சல் மேலூர் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். மேலூா் வட்டம் இனாம்பான்டாங்குடியில் SN.94- ல் 1.ஏக்கா் 50 சென்ட் SN .No. 93-6 புஞ்சை நிலத்தில் விவசாயம் செய்வதற்கு 3HP போர்வெல் போட மின்சார வசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவா் அவா்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு V. செல்வம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீ.குபேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள், சடச்சிபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. இன்று 05-05-2012-ம் தேதி மழையுடன் பலத்த காற்று வீசிய காரணத்தால் மின் பாதை கம்பிகள் அறுந்தும் மற்றும் மின்கம்பங்கல் சாய்ந்துவிட்டது. இதனால் கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளது என்ற விபரத்தை தங்களின் மேலான கவணத்திற்க்கு கொண்டுவரப்ப டுகிறது. எனவே, உடனடி நடவடிக்கை எடுத்து கிராமத்திற்க்கு மின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு. சுமதி, (5வது வார்டு உறுப்பினர்), க/பெ C. முருகேசன், 5/281 காசிமாயன் காம்பவுன்ட், சின்னகண்ணு நகர், நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நாகமலைபுதுக்கோட்டை மேலத்தெரு சின்னகண்ணுநகர் பகுதியில் குறைவழுத்த மின்சார விநியோகத்தால் கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இரவில் டியூப்லைட் எரிவதில்லை. பேன் மற்றும் மின் மோட்டார் இயங்க வில்லை. பலமுறை மின்சாரவாரியத்திடம் புகார் கூறியும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: ஊராட்சி மன்ற தலைவர் மேக்கிழார்பட்டி ஊராட்சி அய்யா M . புதூர் முதலைக்குளம் கருப்பு கோவில் வாயில் முன்பு உள்ள மின் கம்பம் கோடாங்கிகலுக்கும். பாக்தர்களுக்கும் .பொதுமக்களுக்கும் இடை யூராக உள்ளதால் போல் மரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வாகைக்குளம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. ஜயா, நான் மதுரையில் குடியிருந்து வருகிறேன். மின் வெட்டு மக்களுக்கு மிகுந்த துயரத்தை தருகிறது. மின்வெட்டின் நேரம் காலை 6.00 மணி முதல் குறிப்பிட்ட கால அளவில் இரவு 10.00 மணி வரை செய்யலாம். இரவு நேரத்தில் 11.00 – 12.00 மணி வரையிலும் பின்பு 2.00-3.00 மணிவரைக்கும் அதன்பின்பு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா மேக்கிழார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எம். புதூர் முதலக்குளம் கருப்புக்கோவில் வாயில் முன்புறம் உள்ள மின் கம்பம் வாயில் மையப்பகுதியில் உள்ளதால் பொதுமக்கள் கோவிலுக்குள் செல்லவும். பக்தர்கள் கோகடாங்கிகள் செல்லவும் இடையூராக உள்ளது எனவே உசிலம்பட்டி மின் வாரியம்மூலம் இதனை வருகின்ற திருவிளாவிற்குள் மாற்றியமைக்க உசிலம்பட்டி மின் வாரியத்திற்கு உத்தரவிடுமாறு மாவட்ட [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா. வணக்கம். புளியம்பட்டி ஊராட்சியில் மையானத்திற்கு தெருவிளக்கு அமைக்க தொகை ருபாய் 90.000 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு்ள்ளது. ஆனால் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை ஆகையால் விரைவில் தெருவிளக்குகள் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பாரைப்பட்‌டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பெரியபட்‌டி ஊராட்சி பாரைப்பட்டி கிராமம் மெயின் வீதியில் மின்சார வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது இதனால் எங்கள் கிராமத்திற்கு வரும் அரசுப்பேருந்து ஒரு சில சமயம் வயர்களில் மோ தும் வாய்ப்பு ஏற்படுகிறது இதனால் பொது மக்கள் மிகுந்த பயத்துடன் பயணம் செல்ல ‌வேண்டியுள்ளது மேற்படி வயர்களை நன்றாக உயர்த்தி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தும்பைப்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தும்பைப்பட்டி ஊராட்சியின் தும்பைப்பட்டியில் வயர்மேன் இல்லாததால் OHT, தெருவிளக்கு மற்றும் வீடுகளில் பீஸ்போனால் உடனே சரிசெய்ய முடியவில்லை. இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. இது சம்பந்தமாக மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களிடமும் 19/1/2012 ந் தேதி மனு அனுப்பி உள்ளோம். தும்பைபட்டி மற்றும் 8 உட்கடை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் கடந்த ஏழு மாதங்களாக நடை பெற்றுவரும் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியினை துரிதப்படுத்தி கிராமத்தில் ஏற்படும் மின் அழுத்தக்குறைபாட்டினை சரிசெய்து கிராமமக்களின் வீடுகளில் இரு‌ை‌ளபோக்கி வெளிச்சம்தர பேருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212