மனு எண்:

'தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: தலைவர் ஊராட்சி மன்றம் பழையூர்.சேடபட்டி ஊராட்சி ஒன்றியம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் மிகவும் பின் தங்கிய ஊராட்சிகளை கொண்டது.இங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பழையூரில் மனுநீதி நாள் முகாம் அமைத்து தாங்கள் வருகை தந்து ஏங்கித் தவிக்கும் மக்களின் குறைகளை பூர்த்தி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »