மனு எண்:

'வட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை தெற்கு' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஏற்குடி அச்சம்பத்து கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா பெரியார் பேருந்து நிலையதிலிருந்து நாகமலை புதுக்கோட்டை வரை செல்லும் ஷேர் ஆட்டோகாரர்கள் மிக அதிகமான கட்டண கொள்ளையில் இறங்கி உள்ளனர். மேலும் இரவில் அதிக கட்டணமும் வசுலிக்கின்றனர். இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஊர் பொதுமக்கள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மதுரை மாவட்ட அளவில் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் அதிக சத்தம் வரக்கூடிய ஒலிப்பான்கள் பயன்படுத்துகின்றனர்.இதனால் வரும் பாதிப்பினை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »