மனு எண்:

'வருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:7  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர் : அ.சமையன், த-பெ.அய்யாவு, க.பாப்புநாயக்கன்பட்டி அஞ்சல், பேரையூா் வட்டம், மதுரை-625708 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். கவுண்டன்பட்டி பிட்-2 (உட்கடை பாப்புநாயக்கன்பட்டி) கிராமம்,சா்வே எண்.107-1ஏ, 109-3 எனது தந்தை அய்யாவு பெயரில் பூா்வீக நிலமாக உள்ளது. ஆனால் மேற்படி நிலத்தை முத்தரசி க-பெ.சண்முகம் என்ற பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை மோசடி செய்து பட்டா [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: Rajkumar , காரைக்கேணி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Respected sir காரைகேணி படுகளம் தொடர்பாக கேட்கப்பட்ட மனுவிற்கு மதிப்பிற்குரிய அறநிலைய துறை அவர்கள் பதில் அளித்துள்ளார்கள் . மிருக வதை என்ற காரணத்துக்காக இந்த விழா தடை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் காவல் தெய்வங்கள் உள்ள கோவில்களில் ஆடு , கோழி பலி இடப்டுவது வழக்கமான ஒன்று . [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சி. பரமன் s/o சின்னச்சாமி மற்றும் நால்வர் நக்கலப்பட்டி நக்கலப்பட்டி அஞ்சல் உசிலம்பட்டி தாலுகா உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் ‌மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன் வழக்கறிஞர் விஜயாண்டிமூலமாக 24 – 1 – 2012 தேதியில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு தங்கள் அலுவலகத்தில் ந.க.எண் 691 / 2012 / அ2 இந்த டெஸ்பாஷ் தபாலில் தங்களின் தாவ சொ த்தின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீரண்ன, த.‌‌பெ. வீரணத்‌‌தேவர் பாறைப்பட்டி ராஜக்காபட்டி-உசிலம்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் ‌‌மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன், கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கிராமத்திற்கு வருவதில்‌லை, அவர் உசிலம்பட்டியி‌லே அலுவலகம் வைத்துள்ளார், அலுவலக வேலையை அவருடைய கணவர் சுந்தரம் செய்கிறார்,தினசரி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கிராமத்திற்கு வராததால் முதியோர் பென்சன் மற்றும் பள்ளிமாணவர்கள் கையொப்பம் வாங்குவதற்கு கிராம [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சின்னச்சாமி s/o ராசுத்தேவர் மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நாமேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் திரு . சுமன் த/பெ .கருப்பத்தேவர் என்பவர் உதவி தெகை வழங்கும் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இவர் உதவி தொகை பெறப்படும் மனுவில் ஒவ்வொரு மனுவிற்கும் ரூ 5000/ ம் ரூபாய் வீதம் கேட்கிறார் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.லெட்சுமி அம்மாள், த-பெ நல்லகுரும்பன்(லேட்), மற்றும் திரு.பி.குணசேகரன் த-பெ. பில்லான், 2ஃ230, வடக்கம்பட்டி கிராமம், கருமாத்தூா் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. கருமாத்தூா் கிராமத்தில் உள்ள நல்லகுரும்பன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தகுந்த பாதுகாப்பு கோரி உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் அவா்களுக்கு ஆணையிட கோருதல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »