மனு எண்:

'வருவாய் கோட்டாட்சியர், மதுரை' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:15  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:2  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:13  

அனுப்புநர் :ஆர். வீரம்மாள், க-பெ. ராமு, கதவு எண். 1-115, முத்தாலம்மன் கோயில் தெரு, வலையங்குளம், அவனியாபுரம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என்னுடைய தந்தையின் சொத்து எலியார்பத்தி கிராமத்தில் உள்ளது. எனது தந்தை இறந்துவிட்டார். எனது தந்தைக்கு நானும், எனது அண்ணனும் வாரிசுதாரா்கள். என் தந்தையின் சொத்துக்களை என் அண்ணன் கைவசப்படுத்திக் கொண்டு எனது பங்கை தரமறுக்கிறார். எனது பங்கிற்கு வரும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : Thiruppathi Chellasamy Advocate, Supreme Court of India 5/247 Regarpura, 3 rd Floor Karol Bagh, New Delhi 110005 Phone: 8527237890 Email:thiru@utopianlaw.com பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Under MC No. 22/2003. Our house was attached under 146 of CRPC by RDO Madurai. Though High Court ordered him to investigate the matter 2007 [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சு.கஸ்துாரி க/பெ.சுப்பிரமணியன் தும்பைப்பட்டி (அஞ்சல்) மேலுார் (தாலுகா) கொட்டாம்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனுப்புநர்: சு.கஸ்துாரி க/பெ .சுப்பிரமணியன் தும்பைப்பட்டி (அஞ்சல்) மேலுார் (தாலுகா) கொட்டாம்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தகப்பனார் உயில்பத்திரம் 408/1994ன்படி எனக்கு சொத்துகள் எழுதி வைத்திருந்தார். அந்த சொத்துக்களை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சு.கஸ்துாரி க/பெ .சுப்பிரமணியன் தும்பைப்பட்டி (அஞ்சல்) மேலுார் (தாலுகா) கொட்டாம்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தகப்பனார் உயில்பத்திரம் 408/1994ன்படி எனக்கு சொத்துகள் எழுதி வைத்திருந்தார். அந்த சொத்துக்களை நான் வரி வகையராக்கள் வைத்து எனது அனுபவத்தில் வைத்து அனுபவித்து வந்தேன். இந்நிலையில் எனக்கு தெரியாமல் கீழ்க்கண்ட சர்வே நம்பர்களில் உள்ள சொத்துக்களை, இந்திரா தன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம்.அம்பிகா, க-பெ. (லேட்) பி.மனோகர், எம்.ஜீ.ஆா். வீதி, தாசில்தார் நகா். மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவா் திரு.பி.மனோகர் என்பவா் 19.0.2011 அன்று மரணம்அடைந்துவிட்டார். எனவே எனக்கு ஆதரவற்ற விதவைச்சான்று வழங்க கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு எம்.அம்பிகா.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஜி.கலா க-பெ. கணேசன் 2-170 நரசிங்கம் ரோடு யா.ஒத்தக்கடை மதுரை 625 107 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, மேலூரில் எனக்கு சொந்தமான நிலத்தினை மந்தைவீரன் என்ற போஸ் (கிராமநிர்வாக அலுவலா்) மற்றும் சிலா் சோ்ந்து போலியாக பத்திரம் தயார் செயத வழக்கு 2008 முதல் நிலுவையில் உள்ளதை 25.8.2010 அன்று 90 நாட்களுக்குள் விசாரணை செய்து முடிக்குமாறு மதுரை உயா்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவினை மதுரை வருவாய் கோட்டாட்சியா் அவா்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :க.சிவராமகிருஷ்ணன், த-பெ.கருப்பையா 10-8-31 சிவன் கோவில் தெரு, அய்யா் காம்பவுண்டு சோழவந்தான். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் வாடிப்பட்டி வட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தைச் சார்ந்த மலைவேடன் சாதிசை் சார்ந்தவான். இதற்கு ஆதாரமாக எனது தந்தை மற்றும் பெரியப்பா ஆகியோரின் மலைவேடன் சாதிச் சான்றுகளும் உள்ளது. எங்களுக்கு அரசு சலுகைகள் பெற வேண்டி உள்ளதால் எனக்கும் எனது தம்பி க.கிருபாகரன் என்பவருக்கும் மலைவேடன் சாதிச்சான்று வழங்கிட பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அனுப்புநுா் திருமதி.லதாமாரீஸ்வரி, க-பெ.வி. லோகநாதன்-லேட் 500, கற்பகநகர், கே.புதூர், மதுரை -7 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனது கணவர் சாலை விபத்தில் 27.10.2010ல் இறந்து விட்டார். நான் தையல் ஆசிரியா் பயிற்சி படித்துள்ளேன். எனக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனா். 28.07.2011 அன்று விதவைச்சான்றுக்கு வருவாய் கோட்டாட்சியா் அவா்களால் விசாரணை செய்யப்பட்டது. இன்று வரை எனக்கு விதவைச்சான்று வழங்கவில்லை. நான் மிகவும் கஷ்ட ஜீவனம் செய்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எஸ்.சீதாலெட்சுமி சத்யநாதன் நகர் கோபாலிபுரம்பசுமலை போஸ்ட் மதுரை-4 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனது கணவர் 7.1.2008ம் வருடம் இறந்துவிட்ர். எனக்கு வேறு எந்த ஆதரவும் இல்லை. நான் ஏற்கெனவே தொடுவானம் மூலம் மனு கொடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டடது. இதுவரை எந்த பதிலும் எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஜி. மாாியப்பன். மாவட்ட செயலாளர் 1ஃ8 அக்கைய நாயக்கர் தோப்பு காட்டுநாயக்கன் தெரு. ஒத்தப்பட்டி,மதுரை 16 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை ஒத்தப்பட்டி, அக்கயநாயக்கன் தெருவில் நடை பெற்ற காட்டுநாய்கன் இன மக்களின் படித்த குழந்தைகளுக்கு உற்சாகப்படுத்தும் வகையில், சீருடை, புத்தகங்கள், ஊக்கபாிசுகள் வழங்கி ஒரு மாத காலத்திற்குள் சான்றுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று உறுதியளித்த மாவட்டட ஆட்சியர் கோட்டாட்சியர் அவர்களிடம் 50 பேர்களுக்கு காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212