மனு எண்:

'திட்ட அலுவலர், மகளிர் திட்டம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பேய்க்குளம் ஊராட்சியில் சுமார் 21 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்படி சுயஉதவிக்குழுக்கள் செயல்பட ஒருமகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் சுமார் 25மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.மேற்படி குழுக்கள் செயல்பட ஒரு மகளிர் சுயஉதவிக்குழுகட்டிடம் தந்து பெருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

அய்யா, வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என் கணவர் தினக்கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு ஒருபெண், ஒரு ஆண் குழந்தையும் ஆக இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் மகள் திருமணத்திற்காக நான் ரூ.2 லட்சம் வெளியில் கடனாக வாங்கியிருந்தேன். அந்த கடனை அடைப்பதற்காக மகளிர் சுய உதவிக் குழுவில் பணம் தருமாறு கேட்டிருந்தேன் இதுவரையிலும் அவர்கள் எனக்கு பணம் தரவில்லை. இது சம்பந்தமாக குழுவில் பணம் பெற்றுத்தர ஏதாவது உதவி செய்யுங்கள் என்று [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திரு.இ.திலகம், நிறுவனர், தென்றல் சமூக சேவை அறக்க‌ட்டளை, 12-பி, சி.ஏ.எஸ்.நகர் மெயின், அவனியாபுரம், மதுரை – 12. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் தென்றல் சமூக சேவை அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் தென்றல் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இன்னும் வங்கிக் கடன் வழங்கப்படவில்லை. இக்குழுக்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் வங்கிகளில் கடன் வழங்கப்படவில்லை. கடன் வழங்காத வங்கிகளின் விவரம் 1) ‌இந்தியன் ஓவர்சீர்ஸ் வங்கி கே கே நகர், [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பழையூர் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி பழையூரில் மகளிர் மன்ற கட்டிடம் கட்டி தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »