மனு எண்:

'நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் : வி.சத்யபாமா போஸ்டல் ஏஜென்ட் 4-97 பி.ஆர்.சி.காலனி திருநகர், மதுரை-6 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய அய்யா, அவர்களுக்கு எனக்கு தரும் இன்சென்டிவ் தொகையின் ஐ.டி.பிடித்தல் தொகையினை எனது பெயரில் கட்டாமல் உள்ளனர். பலமுறை ஆபீஸில் பார்த்தும் (கலெக்டர் ஆபீஸ் சிறுசேமிப்புத்துறை) அவர்களுடைய ஆடிட்டரைப் பார்த்தும் இந்த தொகை வரவு வைக்கப்படவில்லை. தயவு செய்து எனக்கு இதை சரி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »