மனு எண்:

'நேர்முக உதவியாளர் (சத்துணவு)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:39  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:39  

அனுப்புநர் :கே.அன்னலட்சுமி, க.பெ.ஆா்.கருப்பையா, பாடிசன்புரம் புதுப்பட்டி, கோவிலாங்குளம் போஸ்ட், உசிலம்பட்டி தாலுகா பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சத்துணவு அமைப்பாளா் பணி கோரி மனு செய்துள்ளார்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பா.‌ஆதிலட்சுமி த.பெ. பாலகுரு காடனேரி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ‌பேரையூர் தாலுகா.ம‌துரை மாவட்டம். பெறுநர்: மாண்புமிகு தமிழக முதலமச்சர் அவர்களின் தனிப்பிரிவு தலைமைச் செயலகம் சென்னை. எனது தந்தை பாலகுரு அவர்கள் காடனேரி கிராமத்தில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வரும் போது 2.04.2002 அன்று பணியிலிருக்கும் போதே மரணமடைந்தார்.எனது தாயார் விமலா வயதானவர் மற்றும் நோய்வாய்ப்பட்டவர். எனது தந்தைக்கு நானும் எனது தங்கையுமே சட்டப்பூர்வமான வாரிசுகள் . நான் தான் மூத்த மகள் ஆவேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் பிளஸ்டு கல்வித் தேர்வில் 1042 மதிப்பெண் பெற்று பல நபர்களின் உதவியால் சேர்மத்தாய் வாசன் கல்லுரியில் முதலாம் ஆண்டு முடித்தேன். என்னால் வறுமை காரணமாய் மேற்கொண்டு படிப்பை தொடர முடியவில்லை. எனவே, வார்டு எண்.68ல் சத்துணவு வேலைக்கு ஆள் எடுத்துக்கொண்டிருப்பதால் என்னை அந்த சத்துணவு ஆசிரியர் வேலைக்கு எடுத்துக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கலா புமிநாதன் முன்னால் கவுன்சிலா் கொட்டாம்பட்டி மேலுா்தாலுகா மதுரை மாவட்டம் கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :A. ராமு 36 முதலியாா் காலனி சாத்தமங்கலம் மதுரை 20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சத்துணவு பணியாளா் பணியிடம் வேண்டி விண்ணப்பம் சமா்ப்பித்தல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :A.சத்யா 18ஃ4 லெனின் குறுக்குத் தெரு பகத்சிங் நகா், செல்லுாா் மதுரை 2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சத்துணவு பணியாளா் பணியிடம் வேண்டி விண்ணப்பம் சமா்ப்பித்தல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :A. ராதா 37/1 சுயராஜ்யபுரம் 1வது தெரு செல்லுாா் மதுரை 2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சத்துணவு பணியாா் பணியிடம் வேண்டி விண்ணப்பம் சமா்ப்பித்தல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ரா. வீரம்மாள் க.பெ. சி. ராமா் 136/63 AVP ஆசைத்தம்பி தெரு (ராஜேந்திரன் காம்பவுண்டு பாத்திமா நகா்) பெத்தானியாபுரம், மதுரை 16 தொ.எண் 9245798721 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சத்துணவு பணியாளா் பணியிடம் வேண்டி விண்ணப்பம் சமா்ப்பித்தல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ். மணிமேகலை 1/217-15 மீனாட்சி அம்மன் நகா் சூா்யா நகா் மதுரை 7 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சத்துணவு பணியாளா் பணியிடம் வேண்டி விண்ணப்பம் சமா்ப்பித்தல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி. லெட்சுமி த.பெ. வீரபத்திரன் எம்.ஜி.ஆா். நகா் வீரபாஞ்சான் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சத்துணவு பணியாளா் பணியிடம் வேண்டி விண்ணப்பம் சமா்ப்பித்தல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 41234