மனு எண்:

'நேர்முக உதவியாளர்(பொது)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: ரமேஸ், த-பெ தங்கராஐ் வாலாந்துார் உசிலம்பட்டி ம துரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா 1067 பட்டா எண் 270-2, 270-3,270-4,270-5 ஆகிய சர்வே எண்ணுக்குரிய சிட்டா நகல் வழங்குமாறுகேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.இ.பாண்டிப்பெருமாள், எம்.ஏ.,பி.எல்., அட்வகேட், எண் 15-2-12, மேற்கு தெரு, மாநகராட்சி வாா்டு எண் 2, ஆனையுா் போாஸ்ட், மதுரை – 625 017. செல் 98421-53814. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதிப்பிற்குாிய அய்யா, மதுரை மாவட்டத்தில் தியாகிகள், அரசியல் தலைவா்கள், சமுதாய தலைவா்கள், மன்னா்கள், மதத்தலைவா்கள் போன்ற சிலைகள் மொத்தம் எத்தனை எண்ணிக்கை உள்ளது. மேற்படி சிலைகள் அரசு அனுமதி பெற்றுள்ள சிலைகள் எத்தனை, அனுமதி இல்லாமல் உள்ள சிலைகள் எத்தனை, [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி. டி.ராணி, வாலத்தூர், உசிலம்பட்டி, மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்களுக்கு சொந்தமான உசிலம்பட்டி வட்டம், வாலாந்தூா் கிராமம், பழைய பட்டா எண்.490, புதிய பட்டா எண். 1131ல் உள்ள சா்வே எண். 270-2,3,4.5 ஆகிய புலங்களுக்கு பழைய சிட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :M.சாந்தி, கஃபெ.மடக்கருப்பு (லேட்), 1ஃ205, ஆதிதிராவிடா் காலனி, ஆலந்தூா், திருமால்புரம் (போ), மதுரை வடக்கு வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவா் மடக்கருப்பு என்பவர் மதுரை வடக்கு வட்டம், கூளப்பாண்டி உள்வட்டம், கூளப்பாண்டி கிராம உதவியாளராக பணி செய்து பணி காலத்தில் 07.01.2010 அன்று இறந்துவிட்டார். எனது கணவா் இறந்த பின்பு எனது குடும்பம் மிகவும் வறிய நிலையில் உள்ளது. எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : குமரன் சங்கிலி, அலங்காநல்லூா், நடுத்தெரு, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். மிகவும் வறிய நிலையில் உள்ளேன். என் தாத்தா பெயரில் நிலம் உள்ளது. அதற்குரிய சிட்டா காப்பி வாங்கிதருவதாக பேர்காபி சா்வே அம்மாவும், பியுன் மாரியப்பன் ரூ.500ஃ- லஞ்சம் கேட்கின்றனர். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஆண்டாள் , காளீஸ்வரி சீத்தாலெட்சுமி 406 வடக்குமாசி வீதி மதுஐர 1ர பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய அய்யா வி் சாந்தி க-பெ வரதராஐன் என்பவா் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தில் எங்களுக்கு வாடகை ஒப்பந்தம் பேசி வாடகைக்கு விட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கல் இருந்து வருகிறோம் தற்போது மாவட்ட ஆட்சியா் அவா்களிடம் நாங்கள் குடியிருந்து வருவதை தொிவிக்காமல் கடந்த ஐனவரி 11ம் தேதி மாவட்டஆட்சியாிடம் ஐப்தி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : கே. மு்ததுராஜா ஆசிரியா்/வெளியீட்டாளா் பேசு தமிழா மாத இதழ் 4/3, கருப்பபிள்ளையேந்தல் ஆண்டார் கொட்டாரம் மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் கடந்த ஆண்டு புதிய மாத இதழ் ஆரம்பிப்பதற்கு யொ் தோ்வு செய்ய மனு செய்திருந்தேன். இதழுக்கு ”பேசு தமிழா” என்ற பெயா் தரப்பட்டு DRO முன்னிலையில் Declaration செய்ய 5.1.2012 அனுமதி கொடுக்கப்பட்டது. அலுவலக காரணமாக DRO வர இயலவில்லை. மேலும் இன்றைய நாளது தேதி வரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அ.மணிகண்டன் த-பெ.வி.அழகா்சாமி 1-2-15எப் புதிய எண்.3.1.81 ராம்நகா் டி.கல்லுப்பட்டி பேரையூா் தாலுகா மதுரைமாவட்டம் 625 702 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை தெற்கு பதிவு மாவட்டம் பேரையூா் சார்பதிவகம் அயன்.லெட்சுமிபுரம்கிராமத்தில் உள்ள பட்டாஎண். 1029-ச.எண் 385-1ஏ(20செண்டு), ப.எண்.1638-ச.எண். 272-4 (7செண்டு), ப.எண்.1678-ச.எண். 385-1பி,1பி2 (10 செண்டு) ப.எண்.1678-ச.எண். 385-2ஏ(11 செண்டு)இந்த புஞ்சை நிலத்திற்கு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவதற்கு செட்டடில்மெண்ட் கொடுத்து உதவும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு அ.மணிகண்டன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி.பாண்டியம்மாள், க-பெ.பாண்டி கூடக்கோவில் காலனி தெரு ஆதிதிராவிடா் காலனி மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, திருமங்கலம் வட்டம், கூடக்கோவில் கிராமத்தில் உள்ள எனது சொத்தான பட்டா எண். 139, புலஎண். 134-17 மற்றும் 134-26 தலத்திற்கு S.L.R. காப்பி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : வே.முருகன், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினா், வௌவால் தோட்டம், விவசாயக் கல்லூாரி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்பா, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தினுள் மனு எழுதுவோர் போலி படிவத்தில் மனு எழுதி பூர்த்தி செய்து பொதுமக்களிடம் பண மோசடி செய்து வருதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 3123