மனு எண்:

'நேர்முக உதவியாளர்(பொது)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:26  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:24  

அனுப்புநர் :Maheswary Ratnaraja, 9A/17, Kambar Street, S.S.Colony, Madurai-625 016. (Cell : 9994810784) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. Respected Sir, I humbly submit that I came to India from Srilanka in the year 1983 due to the ethnic violence hat erupted in Srilanka. I State that I was forced to live with my mother and [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : Jegaprashanth Ratnaraja, 9A/17, Kambar street, S.S.Colony, Madurai-16 Cell.9940360801 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Sir, I humbly submit that I Came to India from Srilanka in the year 1983 due to the ethnic violence that erupted in Srilanka. I State that I was forced to live with my mother and trandmother [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :Thiru.S.Mahendranathan, “Mayavan Illam, No.9, Preetham street, Duraisamy Nagar, Madurai-10 Cell:9894321916 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. Sir, I invite your kind attention to the reference cited above and I have already submitted 12(1) certificate and Certificate for not leaving India during preceding 12 month in the April 2011. I like to submit that I [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஒய். திருமணி (எ) சௌந்தரம்மாள் க.பெ. ஜி. யாக்கோப் 1,மீனாட்சி நகர் பாத்திமா காலேஜ் எதிர்புரம் விளாங்குடி, மதுரை 18. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்ா மதுரை விளாங்குடி மீனாட்சி நகர் பாத்திமா காலேஜ் எதிர்புரம். 2011-2012-க்கு ஆறு மாதம் வாி 274- தற்சமயம் வீட்டை அளந்து 2012-2013க்கு 6 மாதம் வாி ரூ.16067- என்று விதித்துள்ளனர். எந்த அடிப்படையில் எந்த வாி விதிப்பு போட்டுள்ளார்கள் என்ற விபரம் தொியவில்லை. எந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இ.பாண்டிப்பெருமாள்,எம்.ஏ., பி.எல்., அட்வகேட், எண்.15ஃ2ஃ12, மேற்கு தெரு, மாநகராட்சி வார்டு எண் 2, ஆனையுர் பஸ் ஸ்டாண்ட் எதிரில், ஆனையுர் போஸ்ட், மதுரை.17. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாநகராட்சி பைக்காராவில் கடந்த ஏப்ரல் 2012-ல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவா்களின் சிலையும், நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் மேனிலைப்பள்ளியில் லேட்.அறிவானந்த பாண்டியன் அவா்களின் சிலையும் திறக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகளுக்கு எந்தெந்த தேதியில் அனுமதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ். மகாலெட்சுமி, நிறுவனா், லைப் கிவிங் டிரஸ்ட், தும்பைப்பட்டி அஞ்சல், மேலுார் தாலுகா பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் எம்.எஸ்.சி. வரை படித்துள்ளேன். 2000-ம் ஆண்டு முதல் சேவை எண்ணத்துடன் முழுமையாக மருத்துவ சமுதாயப் பணிகளில் முழுமையான ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன். மக்களுக்கு எளிதாக தரமான மருத்துவ சேவைகளை பெறுவதற்கு வழிகாட்டியாக மருத்துவத்துறையை மட்டும் கருத்திற்கொண்டு மஹா மெடிகோ் மருத்துவ தகவல் வழிகாட்டியை 2001-ம் ஆண்டுமுதல் வெளியிட்டு வருகிறேன். மதுரை மருத்துவ [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி. மருகான், த/பெ.பொந்தமூப்பனார், 88 கார்சேரி சக்கிமங்கலம், மதுரை – 20.உ பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. உசிலம்பட்டி, சக்கரப்பநாயக்கனுர், மணல்பட்டி (பிட்டில்) சர்வே எண்.50/1பிக்கான அ.பதிவேடு, சிட்டா மற்றும் எஸ்எல்ஆர் நாளது தேதிவரை கிடைக்கப்பெறாமல் சிரமப்படுகின்றேன். அய்யா அவர்கள் கருணை கூர்ந்து மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற உதவி செய்ய வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, பி. மருகான், நாள்.14.05.2012.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எஸ். சக்திவேல் த.பெ. சங்கரத்தேவா் 1-96ஃ175 சாத்தங்குடி, மேலத்தெரு, தி்ருமங்கலம் வட்டம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை திருமங்கலம் வட்டம் சாத்தங்குடி I பிட் கிராமத்தில் உள்ள சா்வே எண் 2257 விஸ்தீரணம் 14 1/2 செண்டு க்கு மொத்தம் 97 செண்டில் 141ஃ2 செண்டு எனக்குாியதற்கு 1970 முதல் 1975வரை கணினி சிட்டா மற்றும் ”அ” பதிவேடு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : பி. வெள்ளைச்சாமி த.பெ. பொிய ஒச்சான் மூப்பா் என். மீனாட்சிபுரம் கே. போத்தம்பட்டி (அஞ்சல்) உசிலம்பட்டி தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஃஎனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் எனது துப்பாக்கி எண் எஸ்.பி.எம்.எல். 179ஃ1 உ.பி.டி யை அரசிடம் ஒப்படைக்கிறேன். எனது துப்பாக்கி சம்பந்தமாக உசிலம்பட்டி வட்டம் உசிலம்பட்டி பிா்க்கா வருவாய் ஆய்வாளா் அவா்கள் என் இருப்பிடம் வந்து விசாரணை செய்து உள்ளாா்கள். இதற்கு முன்பாக [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.பிரபாகரன், த-பெ.பால்ச்சாமி கொண்டையம்பட்டி, வாடிப்பட்டி வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன்.எங்களுக்கு பூா்வீகமான கொண்டையம்பட்டி கிராமத்தில் ச.எண்.160-9, 163-1பி,சி, 2ஏ ஆகிய புலங்களுக்கு யுடிஆருக்கு முந்தைய சிட்டா, அ பதிவேடு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 1950-ம் வருட சிட்டா ”அ”பதிவேடு

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123