மனு எண்:

'நேர்முக உதவியாளர் (கணக்கு)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:10  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:10  

அனுப்புநர் :அனுப்புநா் திரு. ஷேக்தாவூத், தஃபெ.என்.ஒ.எச்.சிக்கந்தா், துணை கண்காணிப்பு பொறியாளா் – நெடுஞ்சாலை, 31, சிங்காரவேலர் தெரு, மாதா கோவில் மெயின்ரோடு, கே.புதூா், மதுரை- 7. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனது தந்தை என்.ஒ.எச.சிக்கந்தா் வீடு வாங்க பெற்ற கடன் முழுவதையும் செலுத்திய பின்பும் எங்களுக்கு வழங்க வேண்டிய தடையில்லாச்சா்ன்று வழங்க இரண்டு மூன்று வருடங்களாக கேட்டும் எங்களுக்கு வழங்கவில்லை தயவு செய்து தடையில்லாச்சான்று வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். மதுரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எல். நடராஜன், பட்டு வளா்ச்சி ஆய்வாளா், அரசு அண்ணாபட்டு பாிமாற்றகம், காஞ்சிபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை வீட்டுவசதி வாாியத்தில் அரசுக்கடன் பெற்று ஆயத்தவீடு ஆணையுா் (கூடல்புதுாா்) பகுதி 6-ல் எம்3-135 வீடு கொள்முதல் செய்தேன். கடன்தொகையை ஆகஸ்டு 10-ம் மாதத்தில் வட்டியுடன் செலுத்திமுடித்துள்ளேன்.தொகை செலுத்திய விபத்தை பாிசீலித்து ரூ.57- மற்றும் சிறப்புசேமநலநிதி ரூ1- செலுத்தித்திட 19.7.11ல் எனக்கு தொிவிக்கப்பட்டது. இத்தொகையை காஞ்சிபுரம் கருவுலம் மூலம் செலுத்தி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அனுப்புநர் திரு. ஆா். சுப்பிரமணியன், .இரயில்வே உதவி ஆய்வாளா், மதுரை. செல் எண்.9443925415 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் இரயில்வே காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன். தற்சமயம் தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகிறேன். நான் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வீடு கட்ட கடன் பெற்றேன். வட்டியுடன் கடனை கட்டீவிட்டேன். 23.11.2011 அன்று என்னுடைய அனைத்து கோப்புகளும் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ( வி பிரிவு) [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அனுப்புநர் திரு.எஸ்.ராஜ்குமார், தஃபெ. சுப்பிரமணியன், 4எ, விநாயகா் நகர் மேற்கு முக்தா காலனி, பசுமலை, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நாள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தகப்பனார் இரயில்வே காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். னன் தந்தை வீட்டு பத்திரத்தை வைத்து வீடு கட்டும் கடன் பெற்று இருந்தார். அவா் கடன் முழுவதும் வட்டியுடன் செலுத்தியும் பத்திரம் திரும்ப வழங்காததால் என்னுடைய இன்ஜினியரிங் படிப்பிற்கு கல்வி கடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆர்.சுப்ரமணியன், காவல்துறை சார் ஆய்வாளர், இரயில்வே, அாியலூர் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. என் பெயர் ஆர்.சுப்ரமணியன், இரயில்வேயில் சார் ஆய்வாளராக உள்ளேன். எனது வீடு கட்டும் கடன் முழுவதும் டிசம்பர் 2011 உடன் முடிவுற்றுள்ளது. திருச்சி கருவூலத்திலிருந்து மேற்படி விபரம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வாரம் வந்துள்ளது. எனது மகனின் படிப்பு பிப்ரவாி 20-ல் தொடங்குகிறது. கல்விக் கடன் பெற வீட்டுப் பத்திரம் அவசரமாக தேவைப்படுவதால் எனது வீட்டுப் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :R.Subramanian, Special Sub-Inspector of Police, Railways. Madurai. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. Sir, I am R.Subramanian, Sub-Inspector of Police, Railways. I had a house loan of Rs.4,75,000- and I have repaid the amount along with the interest on 9.12.2011, Rs. 1,06,215- and on 10.1.2012 Rs.96,169-. The letter of credit has been submitted from [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :S.Rajkumar, S/o R.Subramanian, No 4A Vinayagar Nagar west Muta colony extension, Pasumalai, Madurai – 625 004 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. I am Rajkumar residing at Pasumalai, Madurai i did my B.Tech (ECE) in Kalasalingam University (2007 – 2011) I have planned for my further higher studies in Waikato University, New Zealand. My [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :S.Subramanian Sub Inspector of police Railways, Madurai பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. I am R.Subramanian Sub-Inspector of police, Railways. I had a house loan of Rs,4,75,000/- and I have repaid the amount along with the interest on 9.12.2011 Rs.1,06,215/- and on 10/01/2012 Rs.96,169/- The letter of credit will be forwarded to you from [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :S. Rajkumar S/o R. subramanian 4A Vinayagar Nagar West Muta Colony Ext, Pasumalai Madurai 625 004 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. I am Rajkumar .S, am residing at Pasumalai, Madurai. I did my B.Tech(ECE) in Kalasalingam University. I have planned for my further higher studies in Waikato University, New Zealand. My father R. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :R. Subramanian Special Sub-Inspector of Police Railways Madurai Junction Government Railway Police Trichy. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. I am R. subramanian SubInspector of Police, Railways. I had a house loan of Rs.4,75,000/- and I have repaid the amount along with the interest. I have attached the order and receipt regarding that with [...]

முழு மனுவைப் பார்க்க »