மனு எண்:

'மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், விளாச்சேரி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. விளாச்சேரி ஊராட்சியிக்கு மதுரை பரியார் பேருந்து நிலையத்திலிருந்து காலை 11.45 மணி முதல் 2 மணி வரை பேருந்து ஏதும் இல்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் வரும் மக்கள் பேருந்து இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த இடைப்பட்ட நேரத்தில் கூடுதலாக இரண்டு பேருந்துகள் வரச்செய்து பொதுமக்களுக்கு உதவி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 5 of 512345