மனு எண்:

'மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் :பொதுமக்கள், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, தேவி தியேட்டா் மங்கயா்கரசி பள்ளி மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மங்கயா்கரசி மேல்நிலைப்பள்ளியிலிருந்து மாணவா்கள் சென்று வருவதற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மங்கயா்கரசி பள்ளி – கேப்ரங்கால் பள்ளி – வழியாக கோரிப்பாளையம், அண்ணாபேருந்து நிலையம், மாட்டுத்தாவணி செல்வதற்கு பேருந்து வசதி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு பொதுமக்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எங்கள் ஊரில் தற்பொழுது பேருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.மேலும் காலை 11மணி மற்றும் மதியம் 3மணி ஆகிய நேரங்களில் போக்குவரத்து வசதி செய்து தருமாறு கேட்டுக்கொட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :தலைவா்,துணைத்தலைவா் ஏழுமலை பாதுகாப்புச்சங்கம் பொதுமக்கள் அரிட்டாபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா வணக்கம் எங்கள் கிராமத்தில் வசிக்கும் அதிகமானோர் கூலித் தொழிலாளிகள். நாங்கள் எங்கள் ஊரில் இருந்து பெரியார் பேருந்துநிலையம் சென்றுவருவதற்கு மட்டும் பேருந்துக்கட்டணம் ரூ.42 ஆகிறது. ஆகையால் வேலைக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எங்கள் ஊருக்கு வரும் உயா்ந்த கட்டணப் பேருந்து (தாழ்தள சொகுசு) வருவதை மா்ற்றி குறைந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊா் பொதுமக்கள் அனுப்பானடி மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை , அனுப்பானடியிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு செல்வதற்கு ஒரே ஒரு பேருந்து மட்டுமு் இயங்கி வருகிறது. அப்பேருந்தும் சாியான நேரத்திற்கு வராததால் அலுவலகத்திற்கு செல்வோா் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனா். எனவே குறித்த நேரத்திற்கு பேருந்து வருவதற்கு ஆவண செய்துதரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். சுந்தா்ராஜன் ஊா்பொதுமக்கள் சாா்பாக அனுப்பானடி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மோதிலால் நேரு தனிச்சியம் அஞ்சல் வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம் அ.கு.எண் 625221 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அரசுப் பேருந்துகளில் கட்டண வேறுபாடுகளைக் கண்டுகொள்ள அரசுப் பேருந்துகளுக்கு வேறுபட்ட நிறங்களை வழங்க வேண்டும். மதுரை மாவட்டம் விவசாயிகளும், தொழிலாளா்களும் அதிகம் வசிக்கும் மாவட்டம் என்பதால் அவா்களுக்கு ஏற்றவாறு சாதாரண கட்டணம் வசூலிக்கக் கூடிய பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.

முழு மனுவைப் பார்க்க »

அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எங்கள் குடியிருப்புகளில் ஜே.ஜே.நகா்- கூடல்புதுார் பகுதியிலிருந்து கோரிப்பாளையம் சிம்மக்கல் வழியாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படாமல் இருந்து வருகின்றபடியால் இப்பகுதிவாழ் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. இந்த பகுதிகளில் நகரப்பேருந்து இயக்கிட ஆவணசெய்திடுமாறு பணிவுடன்கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, சுப்பிரமணியன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தி. வெங்கடசுப்பிரமணியன், த-பெ. வெ.திருப்பதி, 4-10 வெள்ளைச்சாமி சேர்வை தெரு, பழங்காநத்தம், மதுரை – 3 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி எனக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மதுரை எனக்கு தரவேண்டிய பணிக்கொடை தொகை ரூ.5119-யும் அதற்குரிய 15 சதவீத கூட்டு வட்டிதொகையும் வழங்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு தி.வெங்கடசுப்பிரமணியன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி.மாரியப்பன் த-பெ. புங்கையாபிள்ளை 4-417-ஏ. பி.ஆர்.சி.காலனி தனக்கன்குளம்,மதுரை-6. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனது மகன் எம்.யோகானந்த் என்பவர் தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் டி.எம்.இ.கோர்ஸ் யின்று வருகிறான்.தற்சமயம் 9.11.2011முதல் 8.5.2012 வரை யில் இண்ஸ்ட்ரியல் ட்ரெயினிங் செமஸ்டர்-4க்காக பாலிடெக்னிக்கிலிருந்து (பென்னர் இந்தியா லிட், கோச்சடை) அனுப்பபி உள்ளார்கள். அதற்கு பி.ஆர்.சி.காலனி, தனக்கன்குளத்திலிருந்து (பென்னர் இந்தியா லிட், கோச்சடை) வரைக்கும் செல்வதற்கு இலவச பஸ் பாஸ் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மோதிலால் நேரு,இ.வ.பொ.,இ.ச. தனிச்சியம் தனிச்சியம் அஞ்சல் வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டடம்- 625 221 9585773633 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மனு கொடுத்து இரண்டுமாதங்களாகியும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பேருந்தை சிறைபிடிப்போம் இ‌‌ை‌ணப்புகள் த.நா.அ.போ.கழகத்திற்கு அனுப்பிய மனு மனு அனுப்பியதற்கான அஞ்சலக சான்று த.ந.அ.போ.கழகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற ஒப்பகை சீட்டு தங்களிடம் தொடுவானத்தில் கொடுத்தத மனு தொடுவானம் கொடுத்த ஒப்பகை சீட்டுஎண். 7334ஃ3110.2011

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: டி.கே.வாசுதேவன் 8,ராதாகிருஷ்ணா காலனி கைத்தறி நகர் நிலையூர்,மதுரை.5 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யாஈ கைத்தறி நகர் முதல் வண்டியூர் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வசதி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு டி.கே. வாசுதேவன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 3 of 512345