மனு எண்:

'மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனுப்புநர்: தலைவர் புளியம்பட்டி ஊராட்சி மன்றம், கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்றம் புளியம்பட்டிக்கு டி.கல்லுப்பட்டியிலிருந்து. புளியம்பட்டி வரை டி.கல்லுப்பட்டி அரசு டிப்போவிலிருந்து மதியம் 2 மணீக்கு வரும் அரசு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கி. ரமேஷ்குமார் 5/179 மசக்காளிப்பாளையம் ரோடு உப்பிலிப்பாளையம் கோவை 642 015 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். நான் பணி நிமித்தமாக மதுரைக்கு அடிக்கடி பேருந்தில் பயணிக்க நேரிடுகிறது. வார இறுதி நாட்களில் மதுரை ஆரப்பாளயம் பேருந்து நிலையத்தில் கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக நள்ளிரவு 1 மணிக்குக் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருக்கிறார்கள். பேருந்து நிலையம் மட்டுமின்றி பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியிலும் கூட மக்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இராஜாக்கள்பட்டி மற்றும் மறவர்பட்டி கிராம பொதுமக்கள் ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. இராஜாக்கள்பட்டி [ம] மறவர்பட்டி பொதுமககள் புதியபேருந்து இயக்க கடந்த 10 தினங்களுக்கு முன்னர் தொடுவானம் மூலம் புகார் மனு அனுப்பியிருந்தோம் மேற்படி புகார் மனுவிற்க்கு வலையபட்டி வ்ரும் பேருந்தை பயன்படுத்திகொளமாறு பதிலளித்திற்கள். மேற்படி பேருந்தில் வலையபட்டி, இலக்கம்பட்டி.சத்திரவெள்ளாளபட்டி மற்றும் சல்லிகோடங்கி கிராமத்திலிருந்து வேலை கல்வி [ம] [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், பூஞ்சுத்தி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நாங்கள் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறோம். மேலூா்-திருப்புவனம் செல்லும் வழியில் பூஞ்சுத்தியில் இருந்து சுமாா் 100 பள்ளிக் குழந்தைகள் திருவாதவூா் மற்றும் மேலூா் அரசு பள்ளியில் படித்து வருகின்றாா்கள். அவா்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்வதற்கு பேருந்துகள் சாிவர இயங்குவதில்லை. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே எங்கள் ஊருக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உசிலம்பட்டி- பேரையூர் சாலையின் நடுவில் சின்னக்கட்டளை கிராமம் அமைந்து்ளளது. இங்கு பக்கத்து கிராமமான பெரியகட்டளை, சென்னம்பட்டி, செம்பரனி, செட்டியபட்டி, காளப்பன்பட்டி, பெருங்காமநல்லலுர் , அதிகரிபட்டி, பாலர்பட்டி, பால்வண்ணம்பட்டி மற்றும் பராம்பட்டி போன்ற கிராம மக்கள் சின்னக்கட்டளைக்கு வந்து தான் தேனி , ராஐபாளையம், பாபநாசம், குற்றாலம் குமுளி, போடி,உசிலம்பட்டி , பேரையூர் செல்கிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மணிகண்டன், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உசிலம்பட்டி- பேரையூர் சாலையின் நடுவில் சின்னக்கட்டளை கிராமம் அமைந்து்ளளது. இங்கு பக்கத்து கிராமமான பெரியகட்டளை, சென்னம்பட்டி, செம்பரனி, செட்டியபட்டி, காளப்பன்பட்டி, பெருங்காமநல்லலுர் , அதிகரிபட்டி, பாலர்பட்டி, பால்வண்ணம்பட்டி மற்றும் பராம்பட்டி போன்ற கிராம மக்கள் சின்னக்கட்டளைக்கு வந்து தான் தேனி , ராஐபாளையம், பாபநாசம், குற்றாலம் குமுளி, போடி,உசிலம்பட்டி , பேரையூர் செல்கிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சி.பாண்டி, சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உசிலம்பட்டி- பேரையூர் சாலையின் நடுவில் சின்னக்கட்டளை கிராமம் அமைந்து்ளளது. இங்கு பக்கத்து கிராமமான பெரியகட்டளை, சென்னம்பட்டி, செம்பரனி, செட்டியபட்டி, காளப்பன்பட்டி, பெருங்காமநல்லலுர் , அதிகரிபட்டி, பாலர்பட்டி, பால்வண்ணம்பட்டி மற்றும் பராம்பட்டி போன்ற கிராம மக்கள் சின்னக்கட்டளைக்கு வந்து தான் தேனி , ராஐபாளையம், பாபநாசம், குற்றாலம் குமுளி, போடி,உசிலம்பட்டி , பேரையூர் செல்கிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், விராலிபட்டி கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, ‌எங்கள் ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இதுநாள் வ‌ரை ‌எங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் தினசரி வேலைக்கு செல்‌வோரும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் எங்கள் ஊருக்கு செல்லும் வழியில் நான்கு வழிச்சாலை உள்ளதால் அதைக்கடக்க வயதானவர்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் பழையூர் ஊராட்சி மன்றம்,சேடபட்டி ஊராட்சி ஒன்றியம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி மன்றம் பழையூருக்கு டி.கல்லுப்பட்டியிலிருந்து.டி.கிருஷ்ணாபுரம் வரை டி.கல்லுப்பட்டி அரசு டிப்போவிலிருந்து மதியம் 2 மணீக்கு வரும் அரசு பஸ் 2.30க்கு பழையூருக்கு உள்ளே வந்து செல்லும் மாதத்தில் பாதிநாட்கள் வருவது கிடையாது இதனால் பேரையூருக்கு சென்று வரும் கர்ப்பிணி பெண்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள் எனவே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மரவர்பட்டி கிராமத்தீல் தினமும் காலை 8மனி அளவில் சுமார் 50 நபர்கள் தினகூலியாக மதுரை சென்ருவருகிரொம். நாங்கள் தினமும் கூலி வேலை செய்து வர பேருந்து வசதி காலை 8மனி அளவில் ஏற்படுத்திக்கொடுக்குமாறூ அய்யா அவர்கள் ஆவனம் செய்யுமாறூ பனிவுடன் கேட்டுக்கொள்கிரோம்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 512345