மனு எண்:

'இணை பதிவாளர் (கூட்டுறவு)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், காயாம்பட்டி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, குலமங்கலம் உட்கடை காயாம்பட்டி கிராம பொது மக்கள் இரண்டு கி.மீ துரத்தில் உள்ள குலமங்கலம் கிராமத்திற்கு வயல் வரப்புகளில் சென்று பொருட்கள் வாங்கி வர மிகவும் சிரமப்படுகிறோம்.எனவே கிராம மக்கள் பயனடையும் வகையில் எங்களது ஊருக்குபகுதி நேரக்கடைஅமைக்கவும் கடை அமைப்பதற்கான கட்டிடம் கட்டித்தரவும் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு கிராம பொதுமக்கள் காயாம்பட்டிகிராமம் குலமங்கலம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க‌.சின்னராசு த/பெ கருப்பையா து.கிருஷ்ணாபுரம்[po]சாப்டூர்[வழி]பேரையூர்[tk]மதுரை[dt].pin.625705. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா,வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம்,துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் சர்வே எண் 292-2uலில் உள்ள4.ஏ.10செ என்னுடைய இடத்திற்கு இலவச‌மாக போர் போட்டு மோட்டார் மாட்டி கொடுக்குமாறு[நிலவளவங்கி மூலம்]மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், காயாம்பட்டி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு, குலமங்கலம் உட்கடை காயாம்பட்டி கிராம பொதுமக்கள் அளிக்கும் மனு.எங்களது கிராமத்தில் ஆதிதிராவிடஇனமக்கள் மட்டு‌‌‌ம்குடியிருந்து வருகின்றனர்.இவர்கள் நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு இரண்டு கிலோமீட்டரில் உள்ள குலமங்கலம் கிராமத்திற்கு வயல் வரப்புகளில்சிரமப்பட்டுவாங்கிவரவேண்டியுள்ளதால் எங்களது கிராமத்திற்கு பகுதி நேர‌ நியாய விலை கடை அமைத்துத் தரமாறு வேண்டுதல் மற்றும் நியாய விலை கடை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள் செங்கப்படை கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது ஊரில் சுமார் 1258 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.ஆனால் ஒரே ஒரு நியாயவிலைக்கடை கடைதான் உள்ளது.அக்கடையில் ‌அனைவரும் சென்று குடிமைப்பொருள் வாங்குவதஙற்கு மிகவும் சிரமமாக உள்ளது ஆதலால் கூடுதலாக ஒரு நியாய வி‌லைக்கடை அமைக்க உத்திரவு இடுமாரு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு ஊர் பொதுமக்கள்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 5 of 512345