மனு எண்:

'இணை பதிவாளர் (கூட்டுறவு)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: குருசாமி த/பெ குருசாமி அப்துல் கலாம் தெரு,பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சாப்டூர் கிராமம் சர்வே எண் 516/2a யில் பழையூரில் உள்ள என்னுடைய கிணற்றிற்கு சுற்றுச்சுவர் அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க.சின்னராசு த/பெ கருப்பையாத்தேவர் டி.கிருஷ்ணாபுரம் (po) pin 625705. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் சர்வே என் 292/2uல் 4ஏக்கர் 10செண்ட் இடம் எனக்குஉள்ளது அவ்விடதில் புதிய ஆழ்துளைகிணற்றுடன் கூடிய புதியமோட்டார் அமைக்க கடன் வழங்க ஆவணசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க.சின்னராசு த/பெ கருப்பையாத்தேவர்.டி.கிருஷ்ணாபுரம் (po) pin 625705 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரதில் சர்வே எண் 292/2uல் எனக்கு 4ஏக்கர்10செண்ட்நிலம் உள்ளது அதனடிப்படையில் ஆள்துளைகிணறுடன் கூடிய புதியநீர்மூழ்கி மோட்டார் அமைத்து தருவதற்கு கடன்வழங்க தாங்கள் ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : அனுப்புநா் திரு. கருப்பையா கோனார், 2எ, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், பேச்சியம்மன் படித்துறை, மதுரை -625001. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எங்களுக்கு சொந்தமான மேற்கண்ட முகவரியில் உள்ள வீட்டில் 7வருடங்களாக ரேசன் விநியோகக் கடை நடத்தி வருகின்றனா். மேற்கண்ட வீடு 40 வருட பழைமையானது. கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே கடையினை காலி செய்யுமாறு பலமுறை கூறியும், உயா் அதிகாரியிடம் புகார் செய்தும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், டி.குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம்,மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தி.குண்ணத்துார் ஊராட்சி சுமார் 5000 மக்கள்தொகை கொண்ட கி‌ராமம், மேலும் இங்குள்ள நியாயவிலைக்கடை சுமார் 1250 குடும்ப அட்டைகள் உள்ள தி.குண்ண்த்துர்,நெசவாளர் காலணி மற்றும் ரெங்கபாளையம் கிராமம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பெரிய கடையாகும், இங்கு பொருட்கள் விந்யோகம் செய்யப்படும் போது கூட்டமாகவும், [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.ச.ராஜம்மாள், க-பெ. மு.சண்முகம், கோட்டநத்தம்பட்டி, கோட்டநத்தம்பட்டி போஸ்ட், மேலூா், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேலூா் வட்டம், கோட்டநத்தம்பட்டி கிராமத்தில் உள்ள ஏ2235 அம்பலக்காரன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற நகை கடனை தவணை தவறியதால் புதுப்பித்து தர சங்க செயலாளா் மறுத்தல் மற்றும் நகை கடனை புதுப்பித்து தரக்கேட்டல்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சு. ஜெகதீசன், 12.V.4, அம்மன் கோவில் தெரு, ஊா்மெச்சிகுளம், பரவை 2பிட் சமயநல்லூா் அஞ்சல் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் 19.12.11 அன்று மேற்க்கூறிய வேண்டுகோள் கோாி மாவட்ட ஆட்சியருக்கு மனு செய்தேன். மீண்டும் ஐயா அவா்களுக்கும் மனு செய்கிறேன். ஐயா மேற்க்கூாிய நியாய விலை கடைக்கு விற்ப்பனையாளா் ஒருவரை தனியாக நியமனம் செய்து பொது மக்களை அலையவிடாமல் பொருட்கள் வழங்க ஆவண செய்தும், முறை கேடுகளை தடுக்கவும் (குறைக்கவும்) [...]

முழு மனுவைப் பார்க்க »

ஐயா. வணக்கம்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சியில் வசித்து வரும் நாங்கள் விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றோம்.எங்கள் பகுதிக்கு உட்பட்ட 2925 அழகாபுரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உர மூட்டைகள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தது சம்பந்தமாக எங்கள் ஊர் பொது மக்கள் சார்பாக கடந்த 16.11.2011 அன்று அஞ்சல் வழியாக மாண்புமிகு.முதலமைச்சர் மாண்புமிகு.கூட்டுறவுத்துறை அமைச்சர் தனி அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டது.எனவே உரத்தை வெளிச்சந்தை விற்பனை செய்தவரை துறைரீதியாகவும் சட்டரீதியாகவும் தொடர் நடவடிக்கை [...]

முழு மனுவைப் பார்க்க »

அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.நான் சித்தாலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையளராக பணிபுரிந்து வந்தேன். என்னை இருப்பு குறைவு காரணமாக தற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளனா். முன்தேதியிட்டு நிரந்தர பணி நீக்கத்தை ரத்துசெய்து உத்திரவு விடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, கணேசன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், காயாம்பட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குலமங்கலம் உட்கடை காயாம்பட்டி கிராமமக்கள் குடிமைப்பொருட்கள் வாங்குவதற்கு படும்சிரமத்தினை கருத்திற்கொண்டு பகுதி நேரநியாயவிலைக்கடை அமைத்துத் தரக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவருக்குஓராண்டுக்குமுன் மனு செய்திருந்தோம்.இம்மனுகூட்டுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டு பின்குலமங்கலம் ஊராட்சித்தலைவர் அனுமதிபெற்று நாடகமேடையில் கடைஅமைத்து்த்தரக் கோரிகுலமங்கலம் தொ டக்க வேளாண்மைகூட்டுறவுகடன் சங்கம்வழியாகஉரியபிரேரனண அனுப்பப்பட்டு ஓராண்டு கடந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இக்கிராமமக்கள் மிகவும் வரியநிலையில்அரசு [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 4 of 512345