மனு எண்:

'இணை பதிவாளர் (கூட்டுறவு)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:44  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:44  

அனுப்புநர்: தர்மராஜ் த/பெ பூங்காவனம் விட்டல்பட்டி.பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் விட்டல்பட்டி கிராமத்தில் சர்வே எண் 308/3ல் உள்ள என்னுடைய இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கே.சுப்பிரமணி த/பெ குமார்சாமி பழையூர் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி பழையூரில் சர்வே எண் 499/8ல் உள்ள என்னுடைய கிணற்றுக்கு ஆழ்ப்படுத்துவதற்கு கடன் வழங்க ஆவணசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முருகேஷ்வரி த/பெ கருப்பையா பழையூர் ஊராட்சி மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர்வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி பழையூரில் சர்வே எண் 366/6பி 7எ,ல் உள்ள என்னுடைய கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு கடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராஜம்மாள் க/பெ தங்கப்பாண்டி கரிசல்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 2/4ல் உள்ள இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முனிச்சாமி த/பெ பழனி கரிசல்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டி சர்வே எண் 23/9,10 என்னுடைய கிணறை ஆழப்படுத்துவதற்கு கடன் வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சுப்புராம் த/பெ நீலமேகம் கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 23/4,5,6,ல் உள்ள என்னுடைய கிணற்றுக்கு சுற்றுசுவர்கட்டுதல் ஆழப்படுத்துதல் பைப்லைன் அமைப்பதற்கு கடன் வழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்துபாண்டி த/பெ கருப்பணன் கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 27/5 ல் உள்ள என்னுடைய இடத்திற்கு பைப்லைன் அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்துச்சாமி த/பெ பாண்டி கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 20/11,12யில் உள்ள இடத்திற்கு பைப்லைன் அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரதியம்மாள் க/பெ ஜெயக்கொடி கரிசல்பட்டி .பழையூர் ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 8/10,2/5b யில் உள்ள என்னுடைய இடத்திற்கு பைப்லைன் அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழகுராஜா த/பெ புன்னைவனம் கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் உள்ள எண்ணுடைய இடத்திற்கு சர்வேஎண் 26/5,6ல் புதிய ஆழ்துளை கிணறுடன் கூடிய மோட்டார் அமைத்துதறுவதற்கு கடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 512345