மனு எண்:

'இணை இயக்குநர் (தோட்டக்கலை)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: து.சேது, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர், (ஐக்கிய விவசாய சங்கம்) சோழவந்தான் 625 214 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வாடிப்பட்டி தாலுகாவிலுள்ள மனாடிமங்கலம், காடுபட்டி, தாமோதரம்பட்டி, குருவித்துறை, கோவிலுார் போன்ற கிராமங்களில் சம்பங்கி, வாழை பயிரிட்டதில் மழையினால் பாதிகப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக இலவசமாக மானிய உரங்கள் வழங்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு து.சேது

முழு மனுவைப் பார்க்க »