மனு எண்:

'இணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:10  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:10  

அனுப்புநர் :முதுகலை/முது அறிவியல் மாணவா்கள், மு.சா.ச.வக்பு வாரியக் கல்லுாரி, கே.கே.நகா், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நாங்கள் மதுரை மு.சா.ச.வக்பு வாரிய கல்லுாரியில் முதுகலை/முது அறிவியல்/முது ஆங்கிலம்/முதுகலை வணிகம், இறுதியாண்டு படித்து வருகிறோம். தமிழ்நாடு அரசு இளங்கலை மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி உதவி செய்வதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம். முதுகலை பயிலும் மாணவா்களாகிய எங்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கினால் எங்களின் கல்வி வளா்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். ஆகவே தாங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஜி.வன்னிமுத்து,பி.ஏ., மூன்றாம் ஆண்டு,(பொருளியல்), வக்ஃபு வாரிய கல்லுாரி, கே.கே.நகா், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்காணும் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு பொருளியில் துறையில் (தமிழ் மீடியம்)படித்து வருகிறேன். எங்கள் வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு மடி கணிணி வழங்கியுள்ளனா். அதில் ஏழு மாணவா்களுக்கு மட்டும் மடி கணிணி வழங்கவில்லை. நாங்கள் எங்கள் கல்லுாரி முதல்வரிடம் கேட்டதற்கு மடி கணிணி இல்லை என்ற மறுத்துவிட்டார். எனவே தாங்கள் எங்கள் கல்லுாரியில் பயிலும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :தமிழ்நாடு சுயநிதி கல்லுாரி ஆசிரியா்கள் சங்கம் தமிழ்நாடு அனைத்து சுயநிதி கல்லுாரி ஆசிரியா்கள் தமிழ்நாடு பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சுயநிதி கல்லுாரி ஆசிரியா்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ருபாய் 15000 என நிர்ணயம் செய்யவேண்டும்

முழு மனுவைப் பார்க்க »

அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். அழகா் கோவில் ரோட்டில் உள்ள பழைய மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் மாலை நேர பி.எஸ்ஸி.ஐ.டி. 2008ம் ஆண்டு படித்து வரும்போது திடீரென்று விபத்து ஏற்பட்டதால் கல்லுாரி படிப்பை நிறுத்தியுள்ளேன். இப்பொழுது எனது சான்றிதழ்களை கல்லுாரியில் தர மறுக்கின்றனா். எனக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து நோ்காணல் வேலைவாய்ப்பு வந்துள்ளது. அந்த காமராஜா் கல்லுாரியில் எனது உண்மை நகல் சான்றிதழ்கள் கிடைக்கும்படி உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எஸ்.ஆனந்த், த-பெ.ஏ.ஆர்.சீனிவாசன், 250-நாடார் தெரு, செவரக்கோட்டை அஞ்சல், கல்லல் (வழி), சிவகங்கை-630 305. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஓ.சி.இ கல்லுாரி இந்தியா ட்ரஸட்டில் பி.எஸ்சி., (கன்ஸ்ட்ரக்ஸன் மேனேஜ்மெண்ட்) படிப்பவர், தான் தொலைதுாரக்கல்வி என்பதை கல்லுாரியில் சேர்ந்த பின் தான் தனக்கு தெரியும் என்றும் இதுவரை, ரெகுலர் தான் என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். ஆகையால் தான் கட்டிய செமஸ்டர் கட்டணத்‌தை வாங்கி தருமாறு மனு செய்துள்ளார்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மீனாட்சி பெண்கள் கல்லுரி முதுகலை மாணவிகள் மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களின் ‌தேர்தல் ‌அறிக்கையில் அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களுக்கும் மடிக்கணினி என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது கல்லுரி பேராசிரியர்கள் தெரிவித்தபடி அது இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் என ‌தெரிவித்துள்ளனர். இரண்டாம் ஆண்டு படிக்கும் எங்களை போன்ற மாணவர்களும் தங்களுக்கும் கிடைக்கும் என்ற கனவுகளுடன் இருந்தோம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: த.ராஜா, த-பெ அ.தண்டபாணி, 3-103 ஜி.நடுப்பட்டி, குருநாதநாயக்கநுர் போஸ்ட் ரெட்டியசத்திரம் வழி, ஆத்தூர் தாலுகா, திண்டுக்கல் மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் கடந்த 2மாதங்களாக O.C.E.கல்லுாரியில் படித்து வந்தேன். என்னிடம் ஆறுமாத கட்டணமாக ரூ.23500ஃ- கட்டியுள்ளேன். அது தற்பொழுது தொலைதுாரகல்வி நிறுவனம் என்று யுனிவர்சிட்டி்யின் மூலம் அறிந்துகொண்ட பிறகு, கல்லுாரி நிர்வாகத்திடம் பணம் மீண்டும் தரக்கேட்டபோது, பத்து நாட்களில்தருகிறேன் என்று சொல்லிவிட்டு, தற்போது பணம் தரமுடியாது. யாரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: த.ராஜா, த-பெ அ.தண்டபாணி, 3-103 ஜி.நடுப்பட்டி, குருநாதநாயக்கநுர் போஸ்ட் ரெட்டியசத்திரம் வழி, ஆத்தூர் தாலுகா, திண்டுக்கல் மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் கடந்த 2மாதங்களாக O.C.E.கல்லுாரியில் படித்து வந்தேன். என்னிடம் ஆறுமாத கட்டணமாக ரூ.23500ஃ- கட்டியுள்ளேன். அது தற்பொழுது தொலைதுாரகல்வி நிறுவனம் என்று யுனிவர்சிட்டி்யின் மூலம் அறிந்துகொண்ட பிறகு, கல்லுாரி நிர்வாகத்திடம் பணம் மீண்டும் தரக்கேட்டபோது, பத்து நாட்களில்தருகிறேன் என்று சொல்லிவிட்டு, தற்போது பணம் தரமுடியாது. யாரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திரு.தி.ரமேஸ், தி.ரமேஷ். பெ திரவியம், 2-1-124 வடக்கு தெரு இ.மீனாட்சிபுரம், சுரண்டை-627859 வி.கே.புதூர் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம். செல்7502448050 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் கடந்த 2 மாதங்களாக மதுரை j தங்கராஜ் சாலை,ராஜாமுத்தையா மன்றத்தில் இயங்கி வரும் O.C.E.கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறேன். இந்த நிறுவனம் தொலைதுர கல்வி நிறுவனம் என்பதை யுனிவர்சிட்டி மூலம் அறிந்ததால், கட்டிய பணம் ரூ.30000ஃ- திரும்ப கேட்ட போது பணம் தருகிறேன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ.ஸ்ரீதர், த-பெ.ரா.அருங்குளவன், 6-23, கடையாத்துப்பட்டி, சிதம்பர விடுதி அஞ்சல், அறங்தாங்கி தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேற்கண்ட கல்லுாரியில் தொலைக்காட்சி விவரிக்கப்பட்டதை கண்டு கல்லுாரியில் 8.7.11 சேர்ந்தேன். மேற்கண்ட படிப்பு தொலைத்துார கல்வி என்று நாளடைவில் தெரியவந்தது. எனவே, நாள் 13.9.11-யில் ஒசிஇ கல்லுாரியில் இருந்து விலகி வேறு பல்கலைகழக ரெகுளர் கல்லுாரியில் சேருக்கிறேன். மேற்கண்ட கல்லுாரியில் நான் செலுத்திய ரூ. 35000- விடுதி அட்வான்ஸ் [...]

முழு மனுவைப் பார்க்க »