மனு எண்:

'இணை ஆணையர் தொழிலாளர் நலம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:3  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :அனைத்து கைத்தறி தொழிலாளா் சங்கங்கள், 152,இந்திரா நகா் 1வது தெரு. (போஸ் வீதி) செல்லூா் , மதுரை-2 மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை நகா் செல்லூரில் உள்ள 1000த்துக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளா்கள் ரூபாய்க்கு 50 பைசா வீதம், 25பைசா போனஸ் கோரி்க்கை வலியுறுத்தி தொழிலாளா் துறை அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தீா்வு எட்டப்படவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீா்வுக்காண [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீ. குபேந்திரன், பொதுச்செயலாளர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டிதாலுகா, உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கம், (1212 / MDU) சடச்சிபட்டி, அய்யனார்குளம்(PO) உசிலம்பட்டி(Tk) மதுரை (Dt) PIN: 625537 Mobile:9952317446 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தற்போது தொடுவானம் இணைய தளத்தில் தொடர்புடைய அலுவலர் பட்டியலில் தொழிலாளர் அலுவலர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) இடம் பெறவல்லை. எனவே, தொடர்புடை அலுவலர் பட்டுயலில் தொழிலாளர் அலுவலர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) இடம பெறசெய்ய வேண்டும் [...]

முழு மனுவைப் பார்க்க »