மனு எண்:

'உதவி ஆணையர், இந்து அறநிலையம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: Rajkumar காரைக்கேணி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Respected Sir Karaikeni padukalam has been celebrated for years by the descendants of Arasu Thevar , Thennanthoppu Raja and others . Karaikeni and surroundings has been celebrating this function in peace and harmony and has been acting as [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பெரியமாரி தென்றல் நகா் சம்புராயபுரம் கோரிப்பாளையம் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை தல்லாகுளம் கருப்பசாமி கோவிலில் சுமார் 40 வருடங்களாக மாலை வியாபாரம் செய்து வருகிறேன். தற்பொழுது திரு. போஸ் மற்றும் மயில் ஆகிய இருவரும் சோ்ந்து என்னை வியாபாரம் செய்யவிடாமல் மிரட்டுகிறார்கள். எனவே தயவுசெய்து நான் அங்கு தொழில் செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு பெரியமாரி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.வே.முருகன், த-பெ.மு.வேட்டைவில்லான், வௌவால் தோட்டம் கிராமம், ராஜகம்பீரம் ஊராட்சி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை வடக்கு வட்டம், வௌவால்தோட்டம் கிராமத்தைச்சோந்த திரு.வே.முருகன் என்பவா் தான் புதிரை வண்ணார் சமூகத்தைச்சோ்ந்தவா். தனக்கு அறங்காவலா் குழுவில் தோ்வு செய்ய கேட்டல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் ஊராட்சி மன்றம் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சாப்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அறங்காவல் துறை அலுவலகம் வத்ராயிப்பில் இயங்கின்றது.எவ்வலுகத்தை சாப்டூர் மாற்றுமாறும் மேலும் இக்கோயிலுக்கு வரும் வருமானம் அனைத்தையும் செயல் அலுவலர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கின்றார்கள் இப்பணம் அனைத்தையும் மதுரை மாவட்டத்தில் உள்ள சாப்டூர் வங்கி அத்திபட்டி பேரையூர் [...]

முழு மனுவைப் பார்க்க »