மனு எண்:

'பொது மேலாளர் ஆவின்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர் :க.இராமசுந்தரம், த-பெ.(லேட்) ஆா்.கந்தசாமி, 2-18, மேலத்தெரு, கப்பலூா் அஞ்சல், திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம் – 625 008. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வணக்கம். எனது தந்தை திரு.ஆா்.கந்தசாமி ஆவினுக்கு சொந்தமான கப்பலூா் கால்நடைப் பிாிவில் முதுநிலைக் காவலராகப் பணிபுாிந்தாா். கடந்த 10.09.99 அன்று இறந்துவிட்டாா். எனவே கருணை அடிப்படையில் எனது தாயாருக்கு வேலை பெறுவதற்கு எனது அம்மா எம்.பரமேஸ்வாி பெயா் பதியப்பட்டது. தற்பொழுது என் அம்மாவிற்கு வயதாகி (46) [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :க.இராமசுந்தரம் லேட் ஆா்.கந்தசாமி 2ஃ18 மேலத்தெரு கப்பலூா் போஸ்ட் திருமங்கலம் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கம், மானகிாி ஆவினுக்கு கீழ் இயங்கிவரும் கப்பலூா் கால்நடைப்பிாிவில் முதுநிலைக்காவராக பணிபுாிந்து கடந்த 10.9.99 அன்று இறந்துவிட்ட திரு.ஆா்.கந்தசாமி என்பவாின் வாாிசு வேலையினை அவரது மனைவிக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவரது மனைவிக்கு வயது 46 ஆகிவிட்டதால் அவருக்கு பதிலாக அவரது மகன் திரு.கே.ராமசுந்தரம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : சி்.சகாயராஜ் பிளாட் எண்.7, பெஞ்சமின் இல்லம் பூமன் நகர் 3வது தெரு சாந்தி நகர், மதுரை-18 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் கடந்த 20 வருடங்களாக பூமன் நகாில் வசித்து வருகிறேன். ஆவின் பால் எங்கள் ஏாியாவில் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஏற்கெனவே தங்கள் நிர்வாகத்திலிருந்து வழங்கிய பூத் மெயின் ரோட்டில் இருக்கிறது. அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே கனம் அதிகாரி அவர்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அனுப்புநா் தினக்கூலி பணியாளா்கள், ஆவின் பால்குளிருட்டும் நிலையம், மதுரை மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளா்கள் ஒன்றியம், தொழிற்பேட்டை, தேனி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நாங்கள் 25.01.1995ம் ஆண்டு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தோ்வு செய்யப்பட்டு 33 நபா்கள் தேனி பால்குளிருட்டும் நிலையத்தில் இன்று (17 வருடங்களாக) தினக்கூலியாக பணிபுரிந்து வருகின்றோம். எனவே வழக்கு எண். ஓ.எ.1182ஃ08 நாள்-24.12.2008 நீதிமனற உத்தரவின்படி எங்களை பணிவுரன் முறை செய்ய ஆவணம் செய்யுமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வீ.த.முருகேசன் மாவட்ட தொழிற்சங்க செயலாளா், பாட்டாளி மக்கள் கட்சி, 20ஏ அன்னை தெரசா வீதி செங்கோல் நகா், விளாங்குடி மதுரை-18 மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்கள் பகுதியில் சுமார் 2 ஆயிரம் மக்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். எனவே, சாந்தி நகா் பகுதியில் புதிய ஆவின் பால் பொருட்கள் விற்பனை நிலையம் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு வீ.த.முருகேசன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: டி.ஜே.சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் பிளாட் எண்.21 ராமகிருஷ்ணா காலனி கைத்தறி நகர். நிலையுர் மதுரை-5. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த கிராமத்தில் மேற்படி முகவரியிலுள்ள எனக்கு ஆவின் பால் ஏஜென்ட் ஏதும் இல்லாததால் மற்றவர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்து வழங்க ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, டி.ஜே.சீனிவாசன் மற்றும் பொதுமக்கள்

முழு மனுவைப் பார்க்க »