மனு எண்:

'EE (டி.என்.எச்.பி Ellisnagar)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர்: ஜெ.வைரமணி.க-பெ ஜெயக்குமார் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. புகார் மனு எண் 9137- ற்கு EETNHB அவர்கள் தோப்பூர் திட்டத்தில் ‌அனைத்து உள்கட்டமைப்புகளும் செய்த பிறகு தோப்பூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாக தவறான பதில் வழங்கியுள்ளார். உதாரனமாக TNHB,TNEB ற்கு தெருவிளக்கு,மின்கம்பம்,மின்இனைப்பு,மின்மாற்றி போன்ற மின் உடகட்டமைப்பு பணிகள் செய்ய கடந்த 31-01-1994 ல் 38 இலட்சம் வழங்கியது. [...]

முழு மனுவைப் பார்க்க »

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை தலைவராகக் கொண்டு செயல்படுகின்ற மதுரை உள்ளூர் திட்டக் குழுமத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டுள்ள மனைப்பிரிவு வரைபட எண் : 243/94-ஐ மதுரை த.நா. வீட்டு வசதி வாரியம் மதிக்கப்படாமல் மீறப்பட்டு பூங்காவிற்காக அனுமதிக்கப்பட்ட நிலங்களை வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்து அவற்றில் கட்டுமானங்கள் ஏற்படுத்துவதற்கு முன்னர், மதுரை த.நா. வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாடுகளை விசாரணை செய்து “சுற்றுப் புற சூழல்களை பாதிக்கப்படுகின்ற” நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு இந்த மனுவின் மூலம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம். முத்துராமன், த-பெ. உ.மாயத்தேவர், எச் 864 பாரதியார் அபார்ட்மெண்ட், எல்லீஸ்நகர், மதுரை 10 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமாக வீடோ, வீட்டு மனையோ இல்லை. மதுரை வில்லாபுரம், எல்லீஸ்நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்தில் குடியிருக்க வீடு ஒன்று ஒதுக்கீடு ஆ‌ணை வழங்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு எம்.முத்துராமன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கே.காளியம்மாள், க-பெ. கே. காளிமுத்து, 11அ அரச கிழவன் தெரு, கோரிப்பாளயைம், மதுரை -2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமாக வீடோ, வீட்டு மனையோ இல்லை. மதுரை வில்லாபுரம், எல்லீஸ்நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்க வீடு ஒன்று ஒதுக்கீடு ஆணை வழங்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு கே.காளியம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம்.காஜாமைதீன் திருப்பதி காம்ளக்ஸ் மாடி மெயின் ரோடு பஸ் ஸ்டாண்டு கொடைரோடு பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம், எனக்கு அனுப்பானடியில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மனை எண் 2439-ஒதுக்கப்பட்டு அதற்கு உரிய கட்டணம் செலுத்தி வந்தே ன். ஆனால் வேலை நிமித்தமாக நான் வெளியுர் சென்றுவிட்டபடியால் என்னால் தொடர்ந்து கட்டணம் செலுத்த இயலவில்லை ஆனால் நான் நான் தற்போது அதற்க உரிய தொகை, வட்டி மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »