மனு எண்:

'EE (பொதுப்பணித்துறை) Periyar main' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :வி.ஆர்.பி.மோகன்ராஜ் , 3-5 பூக்காரத் தெரு, வடக்காவணி மூல வீதி மதுரை -1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். செல்லூா் ஓடைக்கரையில் உள்ள எனது பட்டா இடத்திற்கு செல்லும் பாதையை மறைத்து 1.வெள்ளைக்சாமி என்ற ராஜேந்திரன், 2.முத்துராமன் 3.மணிமுத்து 4.ராஜா ஆகிய நால்வரும் எங்கள் இடத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து இடத்திற்கு செல்ல விடாமல் இடையூறு செய்கிறார்கள் இவா்களுக்கு ஏற்கனவேஇடத்தை அகற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: விவசாயிகள், சிறுமருது பாசன விவசாயிகள், உச்சரிச்சான்பட்டி,ஆலம்பட்டி,கோவில்பட்டி, குறிச்சிபட்டி கிராமம், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, தனியாமங்கலம் பெரியார் பாசன நீர் பகிர்மானம் 9வது கல் 18வது மடை பாசனம் சிறுமருதன்குளம் சர்வே எண்.346, குளம் பரப்பு சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு 75 ஏக்கர் முன்காலங்களில் இருபோகம் விளைச்சல் கிடைக்கும் . தற்சமயம் குள‌ம் ஆக்கிரமிப்பால் நீர் பெருக்கம் குறைந்து விட்டது. கலுங்கும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சத்தியபுரம் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வனக்கம், நாங்கள் நாவினிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்திருளாண்டிபட்டடி கிராமத்ததிற்கு செல்லும் வழியில் கட்ட பிச்சன் முத்து கருப்பு கோன் ஏந்தல் கன்மாயில் தனி நபர் கேணீ அமைத்து ஆகிரமிப்பு செய்துள்ளார். அதனை அகற்றி தருமாறு மிகவும் தாழ்மை உடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »