மனு எண்:

'EE (பொதுப்பணித்துறை) Electrical' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நரசிங்கம் கிராமம், நரசிங்கம் ஊராட்சி, மதுரை கிழக்கு ஒன்றியம் மதுரை மாவட்டம்-625107. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஒத்தக்கடை மின்பகிர்மானத்திற்கு உட்பட்ட நரசிங்கம் ஊராட்சியில் பழுதான தெருவிளக்குகள் மின்கம்பத்தில் பொருத்துவதில் மிகுந்த காலதாமதம் ‌ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்தால் தெருவிளக்குகள் பழது சரிசெய்யப்பட்டு தயார்நிலையில் உள்ள நிலையிலும் மின்கம்பத்தில் மாட்டுவதற்கு வயர்மேன் வருவதில்லை. உதவி செயற்பொறியாளரிடம் தெரிவிக்கும்போது, தெருவிளக்குகள் மின்கம்பத்தில் மாட்டுவது எங்கள் துறையின் பணி இல்லை என்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »