மனு எண்:

'மாவட்ட வழங்கல் அலுவலர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:116  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:115  

அனுப்புநர் :எல்.வேல்பாண்டி 2-469பி, ராமசாமி நகா், அன்னை ரோஜா ஸ்டெல்லா 2வது தெரு, வண்டியூா் மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் எந்தவித தகவலும் இல்லை. தாங்கள் எனக்கு பரிந்துரை செய்து குடும்ப அட்டை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, எல்.வேல்பாண்டி.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பாண்டியம்மாள், 40 EB மெயின்ரோடு, பைக்காரா (மதுரை மேற்கு சரகம்) மதுரை-4 Cell No : 7639700265 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதிப்பிற்குாிய அய்யா, எனது குடும்ப அட்டை எண் 24/G/0366325, ஜனவாி 2011-ல் காணவில்லை. எனவெ வேறு குடும்ப அட்டை வேண்டி 06.07.2011 அன்று மனு கொடுத்துள்ளேன். இதுவரையில் எனக்கு நகல் அட்டை கிடைக்கப் பெறவில்லை. நான் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறேன். ரேசன் கடையில் அாிசி மற்றும் மண்ணெண்ணெய், [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரா. சங்கையா, 1/6 கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா நான் 12.12.2011 அன்று மனு எண் 6459-ல் புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்திருந்தேன். நான் பலமுறை அலைந்தும் இன்னும் எனக்கு புதிய குடும்ப அட்டைக்கிடைக்கவில்லை. ஆகையால் ஐயா அவர்கள் எனக்கு புதிய குடும்ப அட்டை கிடைக்க உதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :க.பா.ஊா்பவருத்திரா் 17, சி முனிசிபல் காலனி, மதுரை – 20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கடந்த ஜனவரி 2011ஆம் தேதி புதிய ரேசன் கார்டு கேட்டு மனு செய்திருந்தேன். இதுநாள் வரை எனக்கு புதிய குடும்ப அட்டை கிடைக்கவில்லை. நான் அனைத்து சான்றுகளையும் உரிய முறையில் இணைத்து அனுப்பியிருந்தும் புதிய குடும்ப அட்டை வழங்க காலதாமதமானது. விசாரித்ததற்கு குடும்ப அட்டை கோரிய [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எஸ். பாண்டியம்மாள்  கஃபெ.லேட்.செல்வராஜ், நம்பர் 6,  ராணி அண்ணாநகர் தெரு, மதுரை 625002 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது குடும்ப அட்டை எண். 24 ஜி 0658640 ஆகும். தற்போது இலவச பொருள்கள் வழங்கிய போது எனது குடும்ப அட்டை எண் பட்டியலில் வரவில்லை என்று தெரிவித்துவிட்டனர். எனக்கு அரசு வழங்கும் இலவச மிக்ஸி மற்றும் பேன் வழங்குமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டியம்மாள், 3/201 மேலத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் புதிய குடும்ப அட்டை வேண்டி மனு எண் 1678-ல் மனு செய்திருக்கிறேன். அதற்கு ஒரு பதிலும் இல்லை. ஆகையால் ஐயா அவர்கள் எனக்கு புதிய குடும்ப அட்டை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: T.G. சரவணன், 7/642A, குமாரசாமி ராஜா தெரு, தேனிமெயின் ரோடு, Ph. 9159668533 நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் புதிய குடும்ப அட்டைக்கு மனு எண் 5826 மனு செய்திருந்தேன். அதற்கு ஒப்புதல் ரசீது கொடுத்தார்கள் அதில் மனுக் கொடுத்த தேதி 4.11.11 தெரிந்து கொள்ள வேண்டிய நாள் 4.1.12 அதற்கு ஒரு பதிலும் வரவில்லை. ஆகையால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு. பி. ராமன் கருப்புக்கால் ஒத்தக்கடை மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, குடும்ப அட்டை வேண்டி பலமுறை விண்ணப்பிததும் எனக்கு குடும்ப அட்டை வழங்கவில்லை. எனவே எனக்கு குடும்ப அட்டை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொளகிறேன். இப்படிக்கு பி. ராமன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி.கவா்னா்இருளப்பன், த-பெ புஷ்பவனம், 3-216-ஏ சாவடிதெரு, பொதும்பு, மதுரை625018 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. புதியகுடும்ப அட்டை வேண்டி 18.01.2011 விண்ணப்பத்திருந்தேன்.(எனது மனு எண்.5506 மற்றும் ஏ.பி.015 75422)) ஒன்றரை வருட காலமாகியும் புதிய குடும்பஅட்டை வரவில்லை. இது சம்பந்தமாக 18.01.2012 அன்றும் மனு அனுப்பியிருக்கிறேன். எனது புதியகுடும்ப அட்டை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ.பிச்சைமுருகன் த/பெ அழகர்சாமி ரெட்டியார் அப்துல்கலாம் தெரு பழையூர்.[கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் பழையூர் கிராமத்தில் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன் 3.11.2009ல் அன்று தீப்பற்றி எரிந்து விட்டது.எனது மனைவி தீவிபத்தில் இறந்து விட்டார்.அதில் எனது ரேஷன் கார்டு தீ பிடித்து எரிந்துவிட்டதால் புதிய ரேஷன் கார்டுக்கு பல‌முறை மனு கொடுத்தும் கிடைக்கவில்லை.எனவே புதிய ரேஷன் கார்டு வழங்க ஆவண செய்யுமாறு மிக பணிவுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 1212345...10...கடைசி »