மனு எண்:

'மாவட்ட கருவூல அலுவலர், மதுரை.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர் :P .M.கிருஷ்ணமூா்த்தி, பிளாட் நம்பா்-10 முல்லைதெரு, L.I.C.காலனி, சாந்தி நகர், பாலமேடு ரோடு, மதுரை-625 018 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய மேற்சொன்ன TNSSS A/C கணக்கை தற்போதே முடித்து ஒட்டுமொத்தமாக வருவதை என்னுடைய வங்கிக்கணக்கில் சேர்க்குமாறும், நான் மதுரையை விட்டு பல காலம் அயல்நாடு சென்றிருந்ததால் பதில் எழுதமுடியவில்லை. பிரதி ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பும் ரூ.1200 இந்த ஆண்டு 2011-க்கான ஆகஸ்ட் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.க.மோகன்ராஜ், 7-1 இளந்தோப்பு 3வது தெரு, மதுரை-16 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனது தாயார் திருமதி.க.ராமுத்தாய் என்பவா் 22.02.2010-ல் இறந்து வி்ட்டார். எனது தாயார், எனது தந்தை திரு.அ.கருப்பையா என்பவா் பெற்று வந்த ஓய்வுதியத்தை குடும்ப ஓய்வுதியமாக பெற்று வந்தார். எனது தாயார் இறந்த பிறகு எனது தாயாரின் குடும்ப ஓய்வுதிய புத்தகத்துடன்(P.P.O.812187), நோட்டரி பப்ளிக் அத்தாட்சியுடன் மற்றும் வாரீசுச்சான்றும் அதற்குரிய பாரத்தில் எழுதி கையொப்பம் பெற்று ஏப்ரல்-2010-ல் மாவட்ட [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஜே. சற்குணம் டி-2ஃ2 கிழக்குத்தெரு அண்ணாநகர், மதுரை.20= பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனக்கு வயது 84 ஆகிறது. நான் ஆசிரியையாக பணியாற்றியுள்ளேன். அதற்கான ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அரசாணையின்படி 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ி.சற்குணம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தில்லை மனேகரன் த-பெ.கந்தசாமி (லேட்) 11-16, ஜவகர் 3வது தெரு, திருமங்கலம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனது அம்மாவுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை வாரிசுதாராகிய எனக்கு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். க. தில்லைமனோகரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌தெய்வேந்திரன் சந்தையூர் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மூன்றாண்டுகளாக நிறுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் பெற்றுத் தர கேட்டு இப்படிக்கு தெய்வேந்திரன் This post was submitted by madurai.

முழு மனுவைப் பார்க்க »