மனு எண்:

'மாவட்ட சமூக நல அலுவலர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர் :திரு.கண்ணன், த-பெ மலைச்சாமி 4-70 கைலாசபுரம் சென்னகரம்பட்டி, மேலூா் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். சமூக நல பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இரு பெண் குழந்தைகளின் நலன் கருதி உதவித்தொகை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு கண்ணன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ.அழகர்சாமி, வார்டு-2,தெற்கு தெரு, அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மிகவும் ஏழை விவசாய குடும்பத்தை சார்ந்தவன். என் மகள் பதினொன்றாம் வகுப்பு படித்துள்ளார்.என்னுடைய மகள் திருமணத்தின் போது(நவம்பர்-14), திருமண உதவி தொகை வேண்டி அலங்காந‌ல்லுர் ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்திருந்தேன்,மனு செய்த தேதி அக்டோபர்-15. இதுவரை பதில் இல்லை, நான் சென்று கேட்டபோது பணம் கேட்டர்கள்,நான் குடுக்கவில்லை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பிரகாஷ் s/o வசிம‌ை‌ல அல்லமநாயக்கன்படடி கிராமம் சீல்நாயக்கன்பட்டி (po) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:வணக்கம் நான்மேல்படி முகவரியில் வசித்து வருகிறேன்.எனக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தை செல்வப்பிரியா வசந்தபிரியா என இரண்டு குழந்தைகள் உள்ளன.அரசு மருத்துவமனையில் குடும்பத‌்தடை செய்து இரண்டு பெண்குழந்தைகளுக்கன நிதிஉதவி வேண்டி சேடபட்டி ஒன்றிய அலுவலகத்தில் 5/5/2009-ல் மனு கொடுத்துள்ளேன்.இதுவரைக்கும் பதில்கல் கிடைக்கப்பெறவில்லை.எங்கள் குடும்பத்தில் அக்கரை கொன்டு அரசு வழங்கும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :G.D.ஜீவப்பிரியா த-பெ.G.S.தனுஷ்கோடி 5-2221, பாலாஜி நகா் 3வது தெரு, மேலமடை, வண்டியூா் மதுரை-625 020 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனது திருமணத்திற்காக மாநகராட்சியில் உதவித் தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். ஒன்பது மாதங்கள் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது 31வது வார்டு மாநகராட்சிக்கு மாற்றியுள்ளனா். திருமண உதவித் தொகை தராமல் அலையவிடுகின்றனா். மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் கேட்டும் மனு வரவில்லை என்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சி.பரமசிவம் எம்.காம் ,த/பெ.க.சின்னராசு டி.கிருஷ்ணாபுரம் சாப்டூர் வழி,பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியம் துள்ளூக்குட்டிநாயக்கணூர் ஊராட்சி உட்கடை கிராமம் து.கிருஷ்ணாபுரத்தில் நான் வாழ்கிறேன்.எங்களுக்கு குழந்தை இல்லை எனவே 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை தத்து எடுத்து வழங்கமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.பணிவுடன்.சி.பரமசிவம் எம்.காம்

முழு மனுவைப் பார்க்க »