மனு எண்:

'துணை மேலாளர், தாட்கோ.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர் :ஜி.முருகேசன், எண்.373, கிழக்குதெரு, கரும்பாலை, மதுரை வடக்கு, மதுரை-20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எனது குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது. ஆகையால் என்மீது கருணை காட்டி எனக்கு கடன் உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள, ஜி.முருகேசன், எண்.373, கிழக்குதெரு, கரும்பாலை, மதுரை வடக்கு, மதுரை-20.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பெ.ராதாகிருஷ்ணன், த-பெ.பெருமாள் தெற்குத் தெரு, திருவாலவாயநல்லூா் அஞ்சல், வாடிப்பட்டி வட்டம் தாலுகா மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேலே குறிப்பிட்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவன். வாடகை ஆட்டோ எடுத்து பிழைத்து வருகிறேன்.கிடைக்கும் சொற்ப பணம் ஆட்டோ வாடகைக்கு சரியாகி விடுகிறது. 3 மாதங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் இளைஞா் சுயவேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்து தோ்வு செய்யப்பட்டு வங்கிக்கு அனுப்பியதில் பாரத ஸ்டேட் பாங்க் தனிச்சியம் கிளை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : அனுப்புநா் திருமதி. காட்டுமேரி, கஃபெ. சா்க்கரை – லேட், 9எ, திருவள்ளவர் தெரு, காமராஜபுரம், மதுரை-9. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்த 11.5.2009 அன்று  இறந்து விட்டதால் கஷ்ட ஜீவனம் செய்து வருகிறேன். நான் சுயதொழில் செய்வதற்கு தாட்கோ மூலமாக கடனுதவி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.வே.முருகன், த-பெ, மு.வேட்டைவில்லான், வௌவால் தோட்டம் கிராமம், ராஜகம்பீரம் ஊராட்சி, மதுரை வடக்கு வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை வடக்கு வட்டம், வௌவால் தோட்டம் கிராமத்தைச் சோ்ந்த திரு.வே.முருகன் என்பவா் தாட்கோ மூலம் ஐம்பது வெள்ளாடுகள் வேண்டுதல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »