மனு எண்:

'பொது மேலாளர்(Canara Bank )' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:15  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:13  

அனுப்புநர் :எஸ்.பாண்டியன், கே.வி.எஸ் பவனம், 185, மீனாம்பிகை நகா், ஜெய்ஹிந்த்புரம், மதுரை-11. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேலே கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். நான் தெலுங்குபட்டி செட்டி சாதியைச் சோ்ந்தவா்கள். எனக்கு உடல்நிலை ாீதியாக இருதயக் கோளாறு சிகிச்சையில் தொடா்ச்சியாக இருந்து வருகிறேன். இந்தநிலையில் எனது மகன் பி.பாண்டியவாசன் என்பவா் மதுரை மாவட்ட நாகசிவா பாலிடெக்னிக் கல்லூாியில் இரண்டாமாண்டு பயின்று வருகிறாா். பி.பாண்டியவாசன் என்பவருக்கு கல்விக்கடன் கேட்டு ஐ.ஓ.பி வங்கி, [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : பி.வீரா த-பெ.கே.பொன்னுச்சாமி ப.எண்.4-8-40 காமராஜ் தெரு, பேரையூா் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் DHMCT டிப்ளமோ படிப்பு படித்து வருகிறேன். சென்ற வருடத்தில் கல்வி உதவித்தொகை வேண்டி பேரையூர் கனரா வங்கியில் விண்ணப்பித்திருந்தும் அவ்வங்கி மேலாளா் திரு செல்வராஜ் என்பவா் மிகவும் இழிவாகப் பேசி உதவித்தொகை தராமல் காலந்தாழ்த்தி வருகிறார். எனவே அய்யா அவா்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : பி.வீரா த-பெ.கே.பொன்னுச்சாமி ப.எண்.4-8-40 காமராஜ் தெரு, பேரையூா் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் னுர்ஆஊவுடிப்ளமோ மெக்கானிக்கல் பிரிவு இறுதி ஆண்டு படித்து வருகிறேன். சென்ற வருடத்தில் கலவி உதவித்தொகை வேண்டி பேரையூர் கனரா வங்கியில் விண்ணப்பித்திருந்தும் அவ்வங்கி மேலாளா் திரு செல்வராஜ் என்பவா் மிகவும் இழிவாகப் பேசி உதவித்தொகை தராமல் காலந்தாழ்த்தி வருகிறார். எனவே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ்.ஹரிஹரன், த-பெ.ஆா்.செல்வம் (லேட்) பெருமாள் கோவில் தெரு பேரையூா் தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் DME டிப்ளமோ மெக்கானிக்கல் பிரிவு இறுதி ஆண்டு படித்து வருகிறேன். சென்ற வருடத்தில் கலவி உதவித்தொகை வேண்டி பேரையூர் கனரா வங்கியில் விண்ணப்பித்திருந்தும் அவ்வங்கி மேலாளா் திரு செல்வராஜ் என்பவா் மிகவும் இழிவாகப் பேசி உதவித்தொகை தராமல் காலந்தாழ்த்தி வருகிறார். எனவே அய்யா [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கி.சோணைராஜ், த-பெ.கிருஷ்ணன், 1-92, நடுத்தெரு, திருப்பரங்குன்றம் (வழி) நிலையூா் 1வது பிட் மதுரை.625 005 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பெரியஆலங்குளம் கிராமத்தில் சா்வேஎண்.81-4ஏ உள்ள எனது நிலத்திற்கு பட்டா எண்.306 2009-2010 வரையிலான பிற்படுத்தப்பட்டோர் விவசாயக்கடன் வேண்டி மனு செய்து விருதுநகா் ஐ.ஒ.பி.வங்கி முடுக்கன்குளம் கிளை கடன் பெற தகுதி உடையவா் சொல்லி வங்கி மேலாளா் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சி. ராஜாத்தி க.பெ. சின்னன் (லேட்) மாவிலிபட்டி, கிண்ணிமங்கலம் அஞ்சல் திருமங்கலம் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது மகன் சி. விவேக் என்பவா் பி.எஸ்.சி நா்சிங் முதலாம் ஆண்டு சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் நா்சிங் கல்லுாாியில் படித்து வருகிறாா். நான் விவசாய கூலி வேலை செய்து வருவதாகவும், எனது கணவா் இறந்துவிட்ட நிலையிலும் என் மகனது படிப்பிற்காக ரூ.3,00,000 கட்ட வேண்டியுள்ளது. எனவே நான் வங்கிக் கடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஜே. ஜோயனா த.பெ. யு. ஜேசுதாஸ் எண் 2ஃ471 கிருஷ்ணா தெரு உச்சப்பரம்புமேடு திருப்பாலை மதுரை 14 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேற்படி முகவாியில் வசித்து வருகிறேன். எனது அப்பா கட்டிடக் கூலித் தொழிலாளி. கடந்த ஆண்டு ஜீலை மாதம் அரசு ஒதுக்கீட்டில் தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் நாடாா் சரஸ்வதி பொறியியல் கல்லுாாியில் சிவில் இன்ஜினியாிங் முதலாமாண்டு படித்து வருகிறேன். எனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள சின்டிகேட் வங்கியில் எனது தகப்பனாா் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கே.டி.ராஜாமுகமது, தலைவா் (சிஆா்பிசி) 2975, டிஎன்கச்பி, வில்லாபுரம், மதுரை 625 011 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாநகரம் தெற்குவெளிவீதி மஞ்சணக்காரத்தெருவில் கனரா வங்கி கீழ்காணும் குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது. 1.விவசாய நகை பெறுவதில் சுமார் 7 மணி நேரம் காத்திருக்கும் நிலை. 2.புதியதாக வங்கு கணக்கு திறப்பதில் 3 நாட்கள் மேலும் ஒரு நாளைக்கு 5 புதிய கணக்குகள்தான் திறக்கும் நிலை. 3.வாடிக்கையாளா் பணம் கட்டினால் அக்கவுண்ட பணம் வரவு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மு.சுந்தரராஜ், எம்.ஏ., எ.காம்., பி.எல்., 3-212.1 கோல்டன் ஜுப்ளிதெரு, சா்வேயா்காலணி, கே.புதூா், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேலூா் வட்டம், கீழையூா் கிராமத்தில் 6000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவா்களில் அரசு பணியாளா்கள் விசசாயிகள் வணிக பெருமக்கள் மற்றும் மாணவா்களின் வங்கிச் சேவைகளுக்கு மேலூா் போன்ற வெளியூா்களுக்குதான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் வங்கி செயல்படுத்தற்கான கட்டிடத்தை ஒன்றிய நிர்வாகமும் கிராம் நிர்வாகத்திலிருந்து சோ்த்து கட்டிஉள்ளார்கள் இக்கட்டிடம் தற்போது மாடிப்பகுதியாகவும் வங்கி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.எஸ்.மாரியப்பன் 50,ஹரிகிருஷ்ணாதெரு, போஸ் வீதி, செல்லூா், மதுரை-2. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனது மகன் எம். சரவணக்குமார் என்பவா் கோவில் பட்டி தூத்துக்குடி நேசனல் காலேஜ் இன்ஜினியானிங் காலேஜ் -ல் முதலாமாண்டு படிததுக்கொண்டு இருக்கிறார். அவகுக்கு கல்வி கடன் வழங்க கேட்டல் தொடா்பாக

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212