மனு எண்:

'மாவட்ட வன அலுவலர் – SF' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர் : ரா.சந்திரன், த/பெ. ராமன், வீரபாண்டி, திருமால்புரம் போஸ்ட், மதுரை – 14. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை டவுண் ஜெய்கிந்புரம், 42 அங்கையற்கண்ணி தெருவில் குடியிருக்கும் வெள்ளையத்தேவர் மகன் முத்துராஜா என்பவர் அரசு சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் பொதுப்பணித்துறை பிரதான கால்வாயின் 5வது பிரிவு வாய்க்காலில் வீரபாண்டி கிராமத்தில் ஆற்றுக் கால்வாயின் கரையில் நடப்பட்ட தேக்க கன்றுகள் சுமார் 1500 கன்றுகள் நடப்பட்டது. மேற்படி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கிராம பொதுமக்ககள், பூ.பெருமாள்பட்டி, பூதகுடி-அஞ்சல், ஆணையூா் வழி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை-17 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நாங்கள் மேற்குறிப்பிட்ட முகவரியில் குடியிருந்து வருகின்றோம். தமிழக முதல்வரின் திட்டத்தின் கீழ் எங்கள் பஞ்சாயத்தில் மரக்கன்று நடப்பட்டு இருக்கின்றது. மேலும் பூதகுடி பிரிவு முதல் கழுங்கு வரை மரக்கன்று நடாமல் இருக்கின்றது. இப்பகுதியில் கடுமையான வெயிலுக்கு நிற்கக்கூட நிழல் இல்லாமல் இருக்கின்றது. ஆதலால் பூதகுடி பிரிவு முதல் கழுங்கு வரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் பழையூர் ஊராட்சி மன்றம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி பழையூரில் ஊராட்சிக்கு சொந்தமான அரசு புறம் போக்கு இடம் உள்ளது. அவ்விடத்தில் புளிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.சுமார் 6ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இவ்விடத்தை சுற்றி தேக்கு மரக்கன்றுகள் சுமார் 400 வரை நமது செய்ய உள்ளோம் அதற்கு தாங்கள் கன்றுகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.மாண்புமிகு புரட்சி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. எங்கள் ஊரில் உள்ள பெரிய கண்மாயில் பறவைகள் வந்து அடையும்படி நாட்டுக்கருவேலமரங்களை (வேறெந்தக் குந்தகமும் ஏற்படாது என்றால்) நட்டு வளர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் கரைநெடுக கருப்பு/ சிவப்பு பழங்கள் கொண்ட மரவகைகளை நட்டுவளர்த்து, வளர்ந்துவரும் மதுரை மாநகரத்துக்கு எதிர்காலத்தில் ஒரு சுவாசமையமாக (Lung Space) எங்கள் ஊர் திகழ ஆவனசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆர். கண்ணன், செம்மினிப்பட்டி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. அய்யா, எங்கள் ஊரில் சாலையின் இருபுறமும் அதிக இடவசதி உள்ளது.இந்த இடங்களில் முள் செடிகள் புதர் போல மண்டி உள்ளது. இதனை அகற்றி சாலையின் இருபுறமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரங்களை நடவு செய்து பசுமையாக இருக்கவும், இதற்கு தண்ணிர் சொட்டுநீர் மூலம் பாய்ச்சி,வெளிநாடு போல நாம் நாடு வளரவும்,இதனை அனைத்து இடங்களிலும் நடைமுறை படுத்தவும் தாங்களிடம் கேட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »