மனு எண்:

'மாவட்ட வன அலுவலர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: கிராம பொதுமக்கள் மறவர்பட்டி இராஜாக்கள்பட்டி ஊராட்சி பலாமேடு[po] வாடிபட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. என்களது ஊர் அருகில் செம்பட்டி ரிசர்வு forest உள்ளது அதன் அடிவாரத்தில் சுமார் 250 ஏக்கர் விவசாயம் செய்யுதுவருகிறோம். இரவு நேரங்களில் மழையிலிருந்து வரும் காட்டு எருமை மாடு விவசாயம் செய்துள்ள பயிற்களை திண்பதுடன் அளித்து விட்டும் செல்லுகின்றன மேலும் விவசாயத்தை அளிக்கும்போது விரட்ட சென்றால் எங்களை தாக்குகின்றது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கொடிமங்கலம்-மதுரை மேற்கு கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், கொடிமங்கலம் ‌ஊராட்சி எல்லையில் நத்தம் மெயின் சாலை கடந்த ஒரு ஆண்டிற்கு முன் அகலப்படுத்தும் பணிக்காக நுாற்றுக்கணக்கான சுமார் 100 ஆண்டு வயதுள்ள புளியமரங்கள் மற்றும் இதர மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்றும் நமது மாவட்ட [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : சி.அருளானந்தம், வனச்சரகா்(பணிஓய்வு) கூடல்புதூா் த.நா.வீ.வ.வாரிய காலணி ஆணையூா் 625 017 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் வனத்துறையில் வனச்சரகா் நிலையில் 30 ஆண்டுகள் பணிபுரிந்து 30.04.11 அன்று ஓய்வுபெற்றுவிட்டேன். எனக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன் வேண்டி பலமுறை விண்ப்பத்திலும் இதுநாள்வரை கிடைக்கவில்லை எனக்கு விடுப்பு ஊதியம் ஊதியம் நிர்ணயம், சரண்டா், பயணப்படி, மாறுதல் பணப்படி மற்றும் இதர வகைகள் போன்ற பணப்பயன்கள் விரைவில் கிடைக்க ஆவணசெய்ய வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »