மனு எண்:

'கோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – நகரம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:15  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:15  

அனுப்புநர் :இ.குருநாதன் த-பெ. இருளு சி.66 பாண்டியன் நகா் காந்திபுரம், கோ.புதூா் மதுரை 625 007 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் சிறுவது முதல் போலியோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் உள்னே. நான் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்தவன். எனவே, என்மீது கருணை கூா்ந்து நெடுஞ்சாலை ஓரத்தில் பெட்டிக்கடை வைப்பதற்கு அனுமதி வேண்டுகிறேன் தோ்வு செய்யும் இடங்கள் விபரம் பின்வருமாறு 1. நெல்மண்டி வணிக வளாகம் 2. மீனாட்சி மிஷின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Respected Sir, the puliyampatti village road which connects Lalapuram road has been damaged since last four years. Now we could not go to Lalapuram village using this road as it is in bad condition. Hence i request [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Respected Sir, the puliyampatti village road which connects sengapadai road has been damaged since last three years. Now we could not go to sengapadai easily using this road as it is in bad condition. Hence i request [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம ‌‌பொது மக்கள் மற்றும் லி்ங்கம், இளைஞர் நற்பணிமன்றம், 46, நடுத்தெரு, விரகனூர் கிராமம், விரகனூர், மதகு அ‌‌‌‌‌ணை, மது‌‌‌‌‌‌ரை-9. பெறுநர்: உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை-625020. ஐயா, மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுகா, விரகனூர் கிராமத்திற்கு உட்பட்ட விரகனூர் மதகு அணை எதிரில் விரகனூரைச் சேர்ந்த சண்முகராஜா மகன் கணேசன் என்பவர் அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 20 (இருபது) கட‌ைகளுக்கு மேல் கட்டி சுமார் பத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பர் வடிவேல் மற்றும் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌ஆஸ்டின்பட்டி பி.டி.ஆர் காலேஜ் சாலை நான்குவழி சாலை சந்திப்பில் விரிவுபடுத்தாமல் இருப்பதனால் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் கோழிகடை.பெட்டிகடை ஆக்கிரமைப்பு இருப்பதனால் நான்கு வழி சாலையில் வாகணம் வருவது தெறியாமல் மேற்கன்ட இடத்தில் அடிக்கடி விபத்து எற்படுகின்றது. விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பனையூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பனையுர் செல்லும் சாலையில் தி.ப.கு.ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் ரோட்டினை கடக்கும்போது தகுந்த பாதுகாப்பு இல்லை ஆகவே பள்ளி எதிரே வேகத்தடை அமைத்து கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பெரியபட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. காஞ்சரம்பேட்டை கிராமம் மதுரை நத்தம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மெயின்ரோட்‌டில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் ரோட்டினை கடக்கும்போது தகுந்த பாதுகாப்பு கிடையாது ஆகவே பள்ளி எதிரே வேகத்தடை அமைத்து கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும். நன்றி ஐயா.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பெரியபட்டி மற்றும் காஞ்சரம்பேட்டை கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. காஞ்சரம்பேட்டை கிராமம் மதுரை நத்தம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மெயின்ரோட்‌டில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் ரோட்டினை கடக்கும்போது தகுந்த பாதுகாப்பு கிடையாது ஆகவே பள்ளி எதிரே வேகத்தடை அமைத்து கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும். நன்றி ஐயா.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வைரவநத்தம் ஊராட்சியின் வழியாக செல்லும் நெடுஞ்சாலை வைரவநத்தம் முதல் விட்டங்குளம் வழியாக மேலசின்னனம்பட்டி வரை சுமார் 5 கீ.மீ துரம் உள்ளது. இந்த சாலை அகலம் குறைவாக உள்ளதால் பல வருடங்களாக வைரவநத்தம் ஊராட்சியின் உட்கடை கிராமமான விட்டங்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பள்ளி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கரட்டுப்பட்டி நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் ஊராட்சி மன்றம், கரட்டுப்பட்டி விலக்கிலும் மட்டப்பாறை செல்லும் விலக்கிலும் சாக்கடை நீர் சாலையில் வந்து சாலை மிகவும் பழுதடைகிறது. எனவே அந்த இடத்தில் ஒரு பாலம் கட்டித்தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஊர் பொதுமக்கள்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212