மனு எண்:

'கோட்டப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :மோதிலால் நேரு தனிச்சியம் அஞ்சல் வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம் அ.கு. எண் 625 221 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது கிராமம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது எனது கிராமத்திற்கு தேவையான வசதிகள் மறுக்கப்பட்டுவிட்டன. நான்கு வழிச்சாலை மையப்பகுதியில் செடிகள் வளா்ந்து வருவதால் மேற்கு பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் தொியாததால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மைய தடுப்புச்சுவாில் பாதசாாிகளுக்கான நடைபாதை வசதியும் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். வாகன [...]

முழு மனுவைப் பார்க்க »