மனு எண்:

'கோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – கிராமம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: கிராம நிர்வாக அலுவலர், அம்பலக்காரன்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உயர்திரு நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் மேலூர் . அவர்களுக்கு 77, அம்பலகாரன்பட்டி கிராம நிர்வாக அலுவல‌ரால் பணிந்து அனுப்பப்படுகிறது. மேலூர் வட்டம் .77. அம்பலகாரன்பட்டி உட்கடை கோட்டநத்தம்பட்டி கிராமம் மேலூர்-சிவகங்கை சாலையில், மேற்குபுறம் உள்ள, 7ம் எண் கொண்ட நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்றில் தீ உட்புறமாக எரிந்து கொண்டிருந்தது . [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, பார்வையில் கண்ட மனுவின்படி, புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். .அய்யா, எங்கள் ஊரில் நடுநிலைபள்ளி உள்ளது.சாலையின் அருகில் பள்ளி உள்ளாதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வேக தடை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், எம்.வீரப்பட்டி கிராமம்,மதிப்பனூர் ஊராட்சி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. புதுப்பட்டி முதல் மங்கல்ரேவ் மெயின்ரோட்டில் அமைந்துள்ள‌ எம்.வீரப்பட்டி கிராமத்தில் பேருந்து நிருத்தம் அருகில் குறுகிய பாலம் உள்ளது மழைக்காலங்கலில் அதிகப்படியான தண்ணீர் வருகிறது குறுகிய பாலமாக உள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள பள்ளி மற்றும் ஊருக்குள் நுழைவதால் பாலத்தை அகலப்படுத்தி தருமாறு பனிவுடன் கேட்டுக்கோள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :L.பாரதிதாசன் அ.இ.அ.தி.மு.க ஒன்றிய விவசாய அணி இணைச்செயலாளா் வாடிப்பட்டி மதுரை புறநகா் செல்-8124792653 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி கிராமத்தில் விவசாய விளை பொருட்கள் பெரிய வாகனங்களில் கொண்டு செல்லவும் இறந்தவா்களை ஏற்றிச் செல்லும் அமரா் ஊா்தி வாகனம் செல்லவும் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு கீழ்கண்ட இடங்களில் புதிய பாலம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 1. சுடுகாடு அருகில் உள்ள பாலம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அழகாபுரி முதல் அ.புதுப்பபட்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியீல் உள்ளா தூம்பு பாலஙகள் பலுதடைந்துள்ளது அதனை சரிசெய்து கொடுக்குமாறூ ஆவன செய்யுமாறூ கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »