மனு எண்:

'Dean – MMC' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் : திரு.ந.சுந்தரராஜன், த-பெ.நரசிங்கம், வரிச்சியுா் போஸ்ட், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை வடக்கு வட்டம், வரிச்சியுா் கிராமத்தில் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை இருந்தது. அதில் தற்போது ஆடு, மாடுகளை கட்டிகொண்டிருக்கிறார்கள். அது தற்போது இயங்கச் செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ந.சுந்தரராஜன், வரிச்சியுர்

முழு மனுவைப் பார்க்க »

அய்யா, நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது மகன் சௌந்தா் வயது 23 26.10.2011 அன்று குலமங்கலம் அருகிலுள்ள பனங்காடி உள்ள கிணற்றில் இறந்து பிணமாக கிடந்தார்.ன் கேட்டுக் கொள்கிறேன். என் மகனின் பிரேத பரிசோதனை அறிக்கை இரண்டு மாதங்கள் ஆகியும் மதுரை இராஜாஜிமருத்துவமனையில் தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். பிரேதபரிசோதனை அறிக்கை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, எம்.மச்சக்காளை.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம்.மச்சக்காளை, த-பெ.முத்துருளன் சேர்வை, 15,சுயராஜ்யபுரம் 2வது மெயின்ரோடு, செல்லுார், மதுரை- 625 002. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனது மகன் 26.10.2011ம் தேதி குலமங்கலம் அருகிலுள்ள பனங்காடி கிணற்றில் பிணமாக கிடந்தார். மேற்படிநபர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. நண்பர்கள் தான் அழைத்து சென்றுள்ளனர். எனது மகன் உடலை பிரேதபரிசோதனை செய்த மதுரை இராஜாஜி மருத்துவமனையில் பிரேதபரிசோதனை அறிக்கை தராமலும் [...]

முழு மனுவைப் பார்க்க »