மனு எண்:

'Dean – GRH' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: செ.முத்துக்கண்ணன் விளாச்சேரி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. அன்புடையீர், வணக்கம். தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். தற்போதைய கோடை காலத்தில் கல்லூரிகளில் தேர்வு காலமாக இருப்பதால் இரத்த கொடையாளர்கள் கிடைப்பதாக அரிதாக உள்ளது. கோடை காலத்தில் தேவைப்படும் இரத்த வகைகளுக்காக தன்னார்வ அமைப்புகள், பல்வேறு இளைஞர் அமைப்புகளை இரத்ததான முகாம்கள் நடத்த ஏன் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டி உதவிட கோரக்கூடாது. தற்போதைய பத்திரிக்கை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கனகமணி அம்மாள், க-பெ.எம்.சுப்பிரமணியன், 183பி, இரயில்வே காலனி, மதுரை-16 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவில் வாசல்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.அதனை சரி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, கனகமணி அம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சி. ராமவீரப்ப பாண்டியன் த.பெ. ஆா். சிதம்பரம் 11C 4வது தெரு பொன்னகரம் மதுரை 16 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது குடும்பம் வறிய நிலையில் உள்ளதாலும், எனது தந்தை விபத்தில் அடிபட்டு வேலைக்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளதாலும் எனக்கு கருணை கூா்ந்து அரசுப் பொது மருத்துவமணைகளில் காலியாக உள்ள அலுவலா் பணியாளா்கள் இடத்தினை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இரா.ஆறுமுகம் த-பெ.க.ராசு 4-35, சோணையா நகர், அனுப்பானடி, மதுரை-9 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். மதுரை அரசு மருத்துவமனையில் கார்ப்பிணி பெண்களிடம் கையுரைகள், சோப்பு, பிளேடு மற்றும் ஒரு சில மருந்துகள் செவிலியா்கள் கார்ப்பிணிகளிடமிருந்து வெளி கடைகளில் வாங்கி தரும்படி வற்புறுத்திகிறார்கள். தரவில்லை எனில் சரியான சிகிச்சை தர மறுக்கிறார்கள். அவா்களை அழைக்கும் பொழுது வருவதில்லை. அவா்கள் கேட்கும் பொருட்களை யார் வாங்கி தருகிறார்களோ [...]

அனுப்புநர் :பெ.கண்ணன், 56வது வட்ட செயலாளா் ம.தி.மு.க. த-பெ. க.பெரியகருப்பன் (லேட்), 5-396ஏ, நேரு நகா், அனுப்பானடி, மதுரை-9 செல் 9443918386 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். மதுரை இராஜாஜி மருத்துவமனையில் பிரசவ வார்டில் அறுவை சிகிச்சை செல்லும் கா்ப்பிணி பெண்களுக்கான லிப்ட் பழுது அடைந்துள்ளது. சவக்கிடங்க்கு அருகில் இருக்கும் குழந்தைகளுக்கான வார்டை மாற்றி தரும்படியும், தீக்காயதீவிர சி்கிச்சை பிரிவில் குளிர் சாதன அறைகள் அமைத்து [...]

முழு மனுவைப் பார்க்க »