மனு எண்:

'DD – Munil admin' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: சி.கார்த்திகேயன், 3சி/5 ஆறுமுகம் வடக்கு 4வது தெரு, பாலகுரு கமலாதேவி திருமண மஹால் வடதுபுறம், கற்பக நகர், திருமங்கலம் நகராட்சி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. திருமங்கலம் நகராட்சி, கற்பகம் நகர், பாலகுரு கமலாதேவி திருமண மண்டபத்திற்கு வடதுபுறம் புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. மழைக்காலமாக இருப்பதால் இரவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே சென்றுவர அஞ்சமாக உள்ளது. எனவே, மேற்கண்ட விலாசத்தில் உள்ள தெருவிற்கு புதிய [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எ.ரா.ராஜேந்திரன், 3ஏ/1ஏ, ஆறுமுகம் வடக்குத் தெரு எண். 1, பி.சி.எம்.நகர், பிருத்தி மருத்துவமனை தெரு, திருமங்கலம் நகராட்சி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. திருமங்கலம் நகராட்சி விடத்தைகுளம் ரோடு பி.சி.எம். நகர் ஆறுமுகம் வடக்குத் தெரு எண். 1, பிருத்தி மருத்துவமனை அமைந்துள்ள ரோட்டின் முகப்பில் அத்தெருவில் குடியிருக்கும் அனைவரும் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு அருகில் உள்ள எனது வீடு மிகவும் பாதிப்புக்குள்ளாவதுடன், [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஆர். முத்துக்குமார் கா.பெ எஸ். மாாிமுத்து 85. 33, திருவள்ளுவர் தெரு, திருமங்கலம் செல் 9677875560 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. திருமங்கலம் வட்டம், திருமங்கலம் நகர், பசும்பொன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீபிலாவடி கருப்பணசுவாமி கோவிலுக்கு மின் இணைப்பு பெறுவது மற்றும் இதர பணிகளுக்காக கோவில் பெயாில் அனுபவ பட்டா கேட்டு பசும்பொன் தெரு மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு [...]

முழு மனுவைப் பார்க்க »