மனு எண்:

'துணை இயக்குநர் (கனிமம்)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:9  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:9  

அனுப்புநர்: மகாலட்சுமி த/பெ சதுரகிரி து.கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் து.கிருஷ்ணாபுரத்தில் பாரத பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் kvic மூலம் கடன் பெற்று காளவாசல் வைத்துள்ளேன் காளவாசல் வைப்பதற்கு ரூ100ம்,மண் அள்ளுவதற்கு ரூ6000மும்,ரூ1500ம் கருவூலத்தில் கட்டி இயக்குனர் கலால் அவர்களிடம் 18.2.2012 அன்றும் 1.3.12 அன்று மனு செய்யுதுள்ளேன் ஆனால் எந்தவித பதில் கிடைக்கவில்லை அனுமதி வழங்க ஆவண [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வெள்ளலூர் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், வெள்ளலூர் கிராமம் எண்.81. உட்கடை மட்டங்கிபட்டி கிராமமக்கள் சார்பாக எழுதிக்கொண்ட விண்ணப்பமனு மேற்படி கிராமத்தில் 12வது பெரியார் பாசன பிரதான கால்வாய் 35வது மடை பாசனம் கட்டழகன் குளத்துக்கு செல்லும் மடைவாய்க்கலில் 15 அடி அகலம் சுமார் 350 அடி நீலம் அள்வுக்கு ஓம் ஸ்ரீ [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கருப்பணமூப்பன் (எ) காசிகருப்பையா கீழமட்டையன் கிராமம் கச்சிராயிருப்பு அஞ்சல் மேலக்கால் வழி வாடிப்பட்டி வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனக்கு சொந்தமான புஞ்சை நிலமான சா்வே எண்.707-4சி-ல் உள்ள 1 ஏக்கா் 25 செண்டு புஞ்சை நிலத்தை லேட் அய்யாச்சாமி மனைவி அங்கம்மாள் மற்றும் அவரது மகன் மாயாண்டி இருவரும் சோ்ந்து தாங்கள்தான் நிலத்திற்குச் சொந்தக்காரா் எனக் கூறி மேற்படி நிலத்தை திரு. கணேசன் என்பவருக்கு முறைகேடாக விற்றுவிட்டனா். இது தொடா்பான [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. எஙளது ஊர் அருகில் பெருமால் மழை உள்ளது இதில் உள்ள பாறைகளை உடைக்க அரசு ஏலம் விட்டுவுள்ளது இதில் ஏலம் எடுத்தவர்கள் அதிகமான வெடிமருந்து பயன்படுத்தி பாறை களை வெடிக்கசெய்கின்றனர். அப்படி வெடிக்க செய்ய்வதால் வீடுகள, ப்ள்ளிகட்டிடங்கள். மற்றும் கோயில் கட்டிடங்கள் வெடிப்பு உண்டாகி பெரும் சேதம் விழைக்கின்றன மேலும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மகாலட்சுமி த/பெ சதுரகிரி து.கிருஷ்ணாபுரம்[p.o]சாப்டூர் வழி,பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்;மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிராமம் உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் காளவாசல் வைப்பதற்கும் மண் அள்ளுவதற்கும் அனுமதி கேட்டு 18.2.2012 அன்று தாங்களுக்கு தொடுவானம்[பழையூர்]மூலம் மனு கொடுத்து இருந்தேன்.கனிம வளம் துணை இயக்குனர் மூலம் காளவாசல் சான்று கட்டணமும்,மண் அள்ள அனுமதியும்,விண்ணப்பக்கட்டணமும் கட்ட கூறினார்கள் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் 27.2.2012 [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ச.மகாலட்சுமி த/பெ சதுரகிரி டி.கிருஷ்ணாபுரம் பின்கோடு 625705. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிராமம் உட்கடை து.கிருஷ்ணாபுரம்தில் வாழும் நான் 12ம் வகுப்புபடித்துள்ளேன்.பாரதப்பிரதமர்சுயவேலைப்புத்திட்டத்தின் கீழ் கே.வி.ஜ.சி.மூலம் செங்கல் காளவாசல் வைப்பதற்கு எம்.கல்லுப்பட்டி பாரதமாநில வங்கியில்ரூ 5 லட்சம் 8.12.2009அன்று கடன்பெற்றுள்ளேன் மாதம்600நபர்களுக்குவேலை வழங்கி வருகின்றேன் எனக்குகாளவாசலுககுதேவையானசெம்மண் அள்ளுவதற்கு சர்வேஎண்292/2யுல் உள்ள க.சின்னராசுத்தேவர் இடதிலும் காளவாசல் வைப்பதற்க்குசர்வேஎண்187/3ல்செந்தட்டிகோனார் மகன்மாரியப்பன் இடத்திலும் அனுமதிவழங்குமாறு அன்புடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு.பாண்டியராஜன் த/பெ குருசாமி மதுரை மாவட்ட எம்.ஜீ.ஆர் மன்ற இணைச் செயலாளர்,பழையூர்,பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் பேரையூர்,சிலைமலைப்பட்டி,பழையூர்,து.கிருஷ்ணாபுரம்,வண்டாரி,சூலப்புரம்,எழுமலைப் பகுதிகளில் சுமார் 500 செங்கல் காளவாசல்கள் உள்ளது.இக்காளவாசலில் சுமார் 7500 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றார்கள்.மூலப் பொருளான மண் அள்ளுவதற்கு அரசு தற்போது தடைவிதிக்கபட்டுள்ளது.இதனால் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.இதனால் பலஆயிரம் தொழிலாளர்கள் சாப்பாடு இன்றித் தவிக்கும் சூழ்நிலை உள்ளது.மேலும் இதே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி. ஜெயராமன் தஃபெ. பொன்னுச்சாமி கிழக்குத்தெரு சோணைகோவில் தெரு கொடிமங்கலம் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு சொந்தமான கொடிமங்கலம் கிராம பட்டா எண்.524- இடத்தில் உள்ள மேடான பகுதியில் உள்ள மண்ணை, விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஏதுவாக பட்டா எண்.458 கொண்ட புஞ்சை நிலத்தில் கொட்டுவதற்கு அனுமதி அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள பி. ஜெயராமன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம்.முத்தம்மாள், தலைவர், ரோஜா மீட்கப்பட்ட ‌‌கொத்தடிமை கல்லுடைக்கும் தொழிலாளர்கள் நலச்சங்கம், 2-37 காடநேனரி, பேரையுர் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், காடனேரி கிராமம், சர்வே எண்:41ஃ1 உள்ள குவாரியை 27.10.2009ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் உடைக்க கூடாது என்று தடையாணைப் பெற்றுள்ளோம். அதையும் மீறி 28.10.2009-ல் மதுரை மாநகர் தி.மு.க.செயலாளர் கோ.தளபதி அவர்களின் பினாமிகள் பெயரில் குத்தகை எடுத்து கல் உடைத்தார்கள். தொடர்ந்து கல் [...]

முழு மனுவைப் பார்க்க »