மனு எண்:

'இணை இயக்குநர் (கைத்தறித் துறை)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: அனுசியா 2-203, அம்பிகை காலனி கைத்தறிநகர், நிலையூர் மதுரை-5 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் ‌‌‌ேமற்படி விலாசத்தில் குடியிருந்து வருகி‌‌‌‌றேன். எனது கணவர் இறந்து இறப்பு சான்று வாங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் ‌‌‌‌ை‌கத்தறி உதவி இயக்குநர் மூலமாக கணவர் இறப்புக்கு மகாத்மா காந்தி புங்கர் பீவர் ‌‌‌ே‌‌யாஜனா திட்டத்தின் கீழ் ‌‌ெ‌நசவாளர் உதவித் ‌ெ‌தா‌ை‌க ‌‌ே‌‌கட்டு மனு செய்துள்ளேன். அதை ஏற்று பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌ஜோதி 1-543, ராம்ராஜ் நகர், கைத்தறிநகர் நிலையூர், மதுரை-5 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனது கணவர் இறந்து அந்த இறப்பை பதிவு செய்ய தவறிவிட்ட காரணத்தினால் மகாத்மாக காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் உதவித் ‌தொகை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளேன். உதவித் தொகை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஏ.எஸ்.லீலா 1-217 எ மீனாட்சி நகர், சௌராஷ்டிரா காலனி, சக்கிமங்கலம் மதுரை மாவட்டம். செல்: 9524339866 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது மகள் பிருந்தா 25.12.2009 அன்று உடல்நலமின்றி காலமானார். நெசவாளர் இறந்தால் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் உதவிதொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே எனக்கு மேற்படி உதவித்தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கி‌றேன்.

முழு மனுவைப் பார்க்க »