மனு எண்:

'மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:24  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:24  

அனுப்புநர் :ச. ஜெயா கஃபெ. ரா. சந்திரன் 83, இ.பி. மெயின்ரோடு, முத்துராமலிங்கபுரம், பைக்காரா, பசுமலை, மதுரை-4 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது கணவா் டீக்கடையில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. வாடகை கொடுத்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ச. ஜெயா

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முருகேஷ்வரி க/பெ முருகன் கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி து.கிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் எனக்கு தையல் மிஷின் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தெய்வகனி க/பெ பரமசிவம் து.கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் எனக்கு தையல் மிஷின் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மகாலட்சுமி த/பெ சதுரகிரி து.கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் பள்ளிக்கூடம் தெருவில் வசிக்கிறேன்.எனக்கு தையல் மிஷின் வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மருதம்மாள் க/பெ செல்வகுமார் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி பழையூரில் வசிக்கும் எனக்கு இலவசமாக தையல் மிஷின் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஜெயலட்சுமி க/பெ பாலமுருகன் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி பழையூரில் வசிக்கும் எனக்கு இலவசமாக தையல்மிஷின் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ்.மணிமேலை, க-பெ.எம்.சுரேஷ்பாபு, 4, ஜி.எஸ்.டி.ரோடு, மேலபச்சோி, திருப்பரங்குன்றம், மதுரை-5. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வணக்கம். என் கணவா் கூலிவேலை செய்கிறாா். மூத்தபெண் மூளை வளா்ச்சி இல்லாதவா். நான் தையல் பயிற்சி கற்றுள்ளேன். எனவே தயவுசெய்து தையல்மிஷன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள, எஸ்.மணிமேலை, க-பெ.எம்.சுரேஷ்பாபு, 4, ஜி.எஸ்.டி.ரோடு, மேலபச்சோி, திருப்பரங்குன்றம், மதுரை-5.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம்.சுப்புலெட்சுமி, 24, சுப்பிரமணியபுரம், அா்ச்சுனன் காலணி, மதுரை தெற்கு, மதுரை-11. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வணக்கம். என் கணவா் கூலிவேலை பாா்த்து வருகிறாா். எனக்கு தையல் பயிற்சி மூலம் தையல் தைய்க்க தொியும். எனக்கு இரண்டு குழந்தைகள். நான் மிகவும் கஷ்டமான சூழ்நிலை இருக்கிறேன். எனவே மிகுந்த கருணையுடன் கூடிய இரக்கம்வைத்து தையல் மிஷன் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள, எம்.சுப்புலெட்சுமி, 24, சுப்பிரமணியபுரம், அா்ச்சுனன் காலணி, மதுரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எஸ்.ஜோதிலெட்சுமி, 811, கற்பக நகா் 2வது தெரு, கே.புதூா், மதுரை -7. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். நான் 12ம் வகுப்பு முடித்து தையல் பயிற்சி பெற்று இருக்கிறேன் . எனக்கு தையல் தொியும். என் குழந்தை வாய், காது கேளாத மாற்றுத்திறனாளி. எனவே தயவுசெய்து தையல் மிஷன் வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள, எஸ்.ஜோதிலெட்சுமி, 811, கற்பக நகா் 2வது தெரு, [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கருப்பையா த/பெ குருசாமி பழையூர்.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் பழையூர் கிராமத்தில் சலவை தொழில் செய்து மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்கிறேன் சலவை பெட்டி வாங்க உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123