மனு எண்:

'மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:29  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:28  

அனுப்புநர் : சின்னத்தாய், க/பெ. செல்ாவராஜ், 6வது வார்டு சந்தைப்பேட்டை, உசிலம்பட்டி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நாங்கள் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சந்தைபேட்டையில் சேர்மன் திரு.வி.கே.எஸ். குருசாமி மற்றும் வார்டு மெம்பர்கள் 10 நபர்கள் சேர்ந்து அளித்த அனுமதியின் பேரில் சுமார் 75 வருடங்களாக குடியிருந்து வருகிறோம். தற்போது மேற்படி இடங்களை காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்பவர்கள் எங்களை காலிபண்ணச் சொல்லி துன்புறுத்துகின்றார்கள். எனவே, நாங்கள் குடியிருந்து வரும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ம.தி.புங்கொடி, 30ஏ, செலுக்கா சுப்பையர் சந்து, தெற்கு வெளிவீதி, மதுரை-1. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வணக்கம். ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவள். எனக்கு படிக்க ஆர்வமுள்ளதாலும் பல உதவிகளை செய்வதற்காகவும் மிக்க நன்றி. எனக்கு இந்த உதவியை செய்வதற்காக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஆர்.ராஜகோபால், த-பெ.ராமசாமி, 2-610, வெள்ளத்தாய் அம்மாள் காம்பவுண்ட், மந்தையம்மன் கோவல் தெரு, உச்சபரம்புமேடு, திருப்பாலை கிராமம், மதுரை-14 மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உச்சபரம்புமேடு கிராமத்தில் குடியிருந்து வரும் ஆதிதிராவிடர் பறையர் வகுப்பைச் சேர்ந்த 50 நபர்கள் குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு நாங்கள் தினக்கூலி வேலை செய்து வாடகை கொடுத்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத காரணத்தால் அய்யா எங்கள் தெருவில் நோில் வந்து விசாரணை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : டி.வீரையா த/பெ. தொத்தன், 17ஏ/26 ராமசாமிநாயடுசந்து, புதுமாகாளிபட்டி ரோடு, மதுரை – 1. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேற்கண்ட முகவரியில் வசித்து வரும் நான் கூலி செய்து வருகிறேன். அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நான் இந்து சக்கிலிய வகுப்பினைச் சேர்ந்தவன். எனவே எனக்கு இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எம். சுப்புலட்சுமி, 4/24 சுப்பிரமணியபுரம் அரிசன காலனி, மதுரை – 11 மதுரை மேற்கு பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவள். இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். 20 வருடங்களாக வீட்டு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். எனது கணவருக்கு சரியான வருமானம் கிடையாது. எனவே, தயவு செய்து கருணையுடன் மனமுவந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு . ஜெகநாதன், காந்திஜி நகர், வெள்ளலூர் அஞ்சல், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் ஒரு மாற்றுத்திறனாளி . நான் தங்களிடம் 3.8.2011அன்று வெள்ளலூர் ஊராட்சி ஒன்றியப்ப‌ள்ளியில் சந்தித்து மனு கொடுத்தேன். பிறகு 2.12.2011 அன்று கோட்டநத்தம்பட்டியில் மனு கொடுத்தேன்.அதன் பிறகு 2.1.2012 அன்று தங்களது அலுவலகம் மதுரையில் மனு கொடுத்துள்ளேன்.இதற்கு பதில் 9.1.2012 அன்று தனிவட்டாச்சியர் வந்து இடத்தை பார்த்துவிட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வடக்கு நாவினிப்பட்டி, ஊர் பொதுமக்கள், நாவினிப்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், மேலூர் ஊராட்சி ஒன்றீயம் நாவினிபட்டி ஊராட்சி ஒன்றீயத்திற்கு உட்பட்ட வடக்கு நாவினிப்பட்டி கிராமத்தில் ஆதி திராவிட நத்தம் புறம்போக்கு சர்வே எண் 176/6B ஒடையன் மகன் மணோகரன் மற்றூம் பாண்டியன் மகன் ஒடையன் இருவரும் ஆகிரமிப்பு செய்துள்ள்னர். ஆகிரமிப்புகலை அகற்றீ பாதையாக்கி தருமாரு தாழ்மைஉடன் கேட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : அ.ஆதிவளவன், த-பெ. அம்மாசி 1-69 ஆதிதிராவிடா் காலனி சி.புளியங்குளம் மதுரை தெற்கு வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டத்தில் 1919 முதல் 1950 வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் என்ன பெயரில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நிலங்கள் அரசு எதன் அடிப்படையில் அந்த நபா்களுக்கு வழங்கப்பட்டன என்ற விபரம் அப்படி வழங்கப்பட்ட நிலங்களை அந்த மக்கள் விறபனை செய்யலாமா அல்லது கூடாதா என்றும் அதற்க்கான [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : பேராக்கூா் கிராம பொதுமக்கள், ராஜாக்கூா் பிர்க்கா, பேராக்கூா் காலனி, இலங்கிபட்டி ஊராட்சி, சிட்டம்பட்டி அஞ்சல், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். நாங்கள் ஆதிதிராவிடா் இந்துபறையா் வகுப்பை சார்ந்தாவா்கள். நாங்கள் 1990-ல் வீட்டுமனை பட்டா கேட்டு ஆதி திராவிடா் நலம் அலகு-2-ல் மனுச் செய்தோம். எங்கள் மனு சட்டமன்ற அ.தி.மு.ஆட்சியில் அம்மா அவா்கள் ஆணையின்படி சட்டமன்ற குழுவில் தோ்வு செய்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் அதீ திராவிடர்[பறையன்] ராஜாக்கள்பட்டி பாலமெடு [po] வாடிபட்டி தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. கடந்த 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அன்று தமிழக அரசால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மொத்த பட்டா 105 மனைகள் அதில் 65 மனைகள் அளந்து விடப்பட்டது. இதில் பெரும்பாலோனர் வெளியூரில் உள்ளவர்களுக்கு இடம் ஒத்க்கிகொடுக்கப்பட்டுள்ளது. மீதி இருக்கும் 40மனைகளை அளந்து [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123