மனு எண்:

'மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுதுறை அலுவலர், மதுரை.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர் : என் நாகலெ ட்சுமி க-பெ முருகன் வலையபட்டி-திருப்பரங்குன்றம் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா நான் மேலே கண்ட முகவாியில் வசித்து வருகிறேன் எனக்கு ஒரு கண் சுத்தமாக தெரியாது. மற்றொரு கண் அரை பார்வை மட்டும் தான் தெரியும் அரசு உதவி பெற பார்வையற்றோர் அடையாள அட்டை பெற உதவுமாறு பணிவுடன் கேட்டுக்்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு. எஸ்.கிருஷ்ணமூா்த்தி தஃபெ சிவராமு, பவா்ஹவுஸ் ரோடு, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் உள்ளேன், நடக்க மிகவும் கஸ்டமான நிலையில் உள்ளேன்.ஊனமுற்றோர் அடையாள அட்டை வைத்துள்ளேன். எனக்கு ஊனமுற்றோர் மூன்று சக்கர வாகனம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சரண் த/பெ.ராஜ்குமார் மதிப்பனூர் கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மதிப்பனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன்.எனக்கு வயது 8.எனக்கு பிறவியிலிருந்தே கால் வளர்ச்சி குன்றி ஊனமாக உள்ளது நான் 3ம் வகுப்பு படித்து வருகிறேன் எனவே எனக்கு அரசு வழங்கும் உதவித் தொகை வழங்க உத்தரவு வழங்குமாறு பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மழுவேந்தி 184-32 தேவன்பெருமாள்பட்டி அம்பலகாரன்பட்டி அஞ்சல்) மேலூர் வட்டம். மதுரை-109. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேலே கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு பையனுக்கு காது கேட்காததால் பேச்சு வரவில்லை. ஆதலால் ஊனமுற்றறோர் உதவித்தொகை வழங்குமாறு கணம் மாவட்ட ஆட்சியர் அவர்களை மிகவும் தாழ்மையுடன் கட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பவளக்கொடி த/பெ ராஜீ வண்டப்புலி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் வண்டப்புலியில் குடியிருந்து வருகிறேன்,நான் படித்து விட்டு வீட்டில் ஏழ்மையான நிலையில் வாழ்து வருகிறேன்.தையல் மிஷின் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »