மனு எண்:

'DAEO' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். நான் 5.8.2011-ல் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் ஓய்வூதிய குறைதீா்க்கும்நாளில் எனக்கு 1.6.88 முதல் இடைநிலைதலைமை ஆசிரியா் தோ்வுநிலையிலும் 30.3.91 முதல் தலைமைஆசிரியா் சிறப்புநிலையிலும் ஊதியநிர்ணயம் செய்து பணப்பலன் ஓய்வூதியப்பலன்களை வாடிப்பட்டி கூடுதல் உதவித்தொகைகல்வி அலுவலா் வழியில் பெற்றுத்தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, எம்.சீத்தாராமன்.

முழு மனுவைப் பார்க்க »